தமிழகத்தில் இன்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு செல்வார்கள் என அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கா.பாட்சா அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பாஜகவின் ஆதரவு பெற்ற சில சங்கங்கள் இன்று தனியார் பள்ளிகள் இயங்காது என தன்னிச்சையாக அறிவித்திருக்கின்றன. இதுபோல் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் தமிழகத்தில் மேலும் பதற்றம் தான் அதிகரிக்கும். இது போன்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற […]
Tag: தனியார் பள்ளி ஆசிரியர்கள்
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக வேலையில்லாமல், படித்து முடித்த பட்டதாரி இளைஞர்கள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் தமிழகத்தில் இருந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் தற்போது திறக்கப்பட்டு இயல்பு நிலையில் செயல்பட்டு வருகிறது. மேலும் பல வேலை வாய்ப்புகளும், அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தனியார் பள்ளி […]
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இதனால் தனியார் பள்ளிகளில் சில ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். தற்போது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தற்போதைய ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை ( பிப்.20 ) மதுரையில் தனியார் பள்ளி […]