Categories
மாநில செய்திகள்

அனைத்து பேருந்துகளிலும் தடை…. தமிழகத்தில் பரபரப்பு உத்தரவு….!!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தனியார் பேருந்துகளில் ஜாதி, மதம் சார்ந்த பாடல்கள் மற்றும் வசனங்கள் ஒளிபரப்பக் கூடாது என்று பேருந்து உரிமையாளர்களுக்கு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு ஜாதி மத பாடல்களால் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அது நாளடைவில் கலவரமாக கூட மாற வாய்ப்புள்ளது. அதனால் அனைத்துப் பேருந்துகளிலும் தடை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகளில்…. அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4 தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்து புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை பேட்டியளித்த அவர், தீபாவளி பண்டிகையின்போது மக்களின் தேவைக்கு ஏற்றவாறு பேருந்துகள் இயக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் பேருந்துகள் இயங்கலாம்…. டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் டெல்லி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதனையடுத்து இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைகள் பாதி ஒருநாளும், மீதி மற்றொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படும் என்றும், தனியார் மற்றும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பேருந்துகளில் கட்டணம் குறைப்பு…. புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு… பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் தனியார் பேருந்துகள் மக்களிடம் மூன்று மடங்கிற்கு மேல் கட்டணம் வசூலிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்க …!!

புதுச்சேரியில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சாலைவரி தொடர்பாக அரசு முடிவு செய்யாததால் பேருந்துகளை இயக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்வரவில்லை. இந்நிலையில் 2 காலாண்டிற்கான சாலை வரியை தள்ளுபடி செய்வதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதனை ஏற்று தனியார் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. எனினும் ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயங்கின.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்… தனியார் பேருந்துகள் ஓடாது… ஏன் தெரியுமா…?

தமிழகத்தில் தனியார் பேருந்துகளை இயக்க முடியாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று தொடங்கியுள்ள நான்காம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கும் நிலையில் அரசு பொதுப் போக்குவரத்து என்பது தொடங்கி சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் வழிபாட்டு தலங்கள்  நூலகங்கள் திறக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் தனியார் பேருந்துகளை இயக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அவர்கள் அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை என்னவென்றால் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

நாளைக்கு பஸ் ஓடாதா..?… தர்மராஜ் தீடீர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயங்காது என சம்மேளனத்தின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று இரவுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் நாளை தொடங்குகிறது நான்காம் கட்ட ஊரடங்கு. இந்த ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கிறது. அவற்றில் பொதுப்போக்குவரத்து, கோவில்கள் திறப்பு, ஷூட்டிங்,  மால்கள், பூங்காக்கள், இவற்றிற்கு அனுமதி என பல தளர்வுகளை கொடுத்துள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்தை தொடங்க இருக்கும் நிலையில் தனியார் பேருந்துகள் இயங்காது என  சம்மேளனத்தின் மாநில […]

Categories
சேலம் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சி, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 77 நாட்களுக்கு பிறகு தனியார் பேருந்துகள் இயக்கம்…!!

கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. மேலும் சுமார் 75 நாட்களுக்கு மேலாக போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வார காலமாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் நாளை முதல் […]

Categories

Tech |