Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

”இது எங்களுக்கான டைம்”.. பஸ்ஸை ரிவர்ஸ் எடுத்து மோதல்… தஞ்சையில் பரபரப்பு சண்டை…!

எப்போதுமே மக்கள் கூட்டத்தோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்து நிலையங்களில் பரபரப்பான சம்பவங்களும் சமீப காலமாக நடந்து கொண்டிருக்கின்றது. மாணவர்களுக்குள் சண்டை, மாணவிகளுக்குள் சண்டை, நடத்துனர்களுக்குள் சண்டை, பயணிக்குள் சண்டை, குடி போதையில் சண்டை என,  இந்த மாதிரி சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது தனியார் பேருந்துகளுக்குள் போட்டி காரணமாக ஏற்பட்ட சண்டை குறித்தான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பஸ் புறப்படும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலையை கடக்க முயன்றபோது… டிரைவருக்கு ஏற்பட்ட விபரீதம்… பொதுமக்கள் சாலை மறியல்…!!

லாரி டிரைவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற தனியார் பேருந்து டிரைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பொட்டிதட்டி கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் வேல்முருகன் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக வேல்முருகன் மீது மோதிவிட்டு […]

Categories

Tech |