Categories
தேசிய செய்திகள்

தனியார்மயமாகும் இரண்டு வங்கிகள்…. எதெல்லாம் தெரியுமா..???

இந்தியாவில் வாராக் கடன் நிலுவைத் தொகை அதிகரிப்பின் காரணமாக பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. மேலும் இதற்கு வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓவர்சீஸ் வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஐஓபி மற்றும் சென்ட்ரல் வங்கிகளின் பங்குகளை விற்று தனியார் மயமாக்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகள் தனியார்மயம் – ஓராண்டு பணி பாதுகாப்பு…!!!

இந்தியாவில் வாராக் கடன் நிலுவைத் தொகை அதிகரிப்பின் காரணமாக பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. மேலும் இதற்கு வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓவர்சீஸ் வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஐஓபி சென்ட்ரல் வங்கிகளின் பங்குகளை விற்று தனியார் மயமாக்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை […]

Categories
தேசிய செய்திகள்

இந்த 4 பொதுத்துறை வங்கிகள்…. தனியார் மயமாக்கம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது என்பது நீண்டகாலமாகவே நடைமுறையில் இருக்கிறது. போதிய நிதி இல்லாமல் கடனில் சிக்கி தவிக்கும் நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்து அதன் மூலமாக நிதி திரட்டும் வழக்கத்தை மத்திய அரசு கொண்டிருக்கிறது. அதனால் அந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வேலை பறிபோகிறது. இது போன்று அரசு துறையில் உள்ள பல்வேறு துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதன்படி தற்போது பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தனியார் மயமானதா…? மலை ரயில் அதிக கட்டணம் – அதிர்ச்சி…!!

மலை ரயிலில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, மக்களின் நலன் கருதி மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் தற்போது ஊட்டி மலை ரயில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயிலில் சாதாரண நாட்களில் ரூ.475 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் 5-ஆம் தேதி தனியார் ஓட்டல் நிறுவனத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இயக்கப்பட்ட மலை ரயிலில் ஒரு முறை பயண […]

Categories

Tech |