Categories
தேசிய செய்திகள்

ஷாக்!…. சினிமா பாணியில் இறந்தவருக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவமனை…. பரபரக்கும் பகீர் பின்னணி இதோ….!!!!!

நடிகர் விஜயகாந்தின் ரமணா படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இறந்த உடலை ஹீரோ எடுத்துச் செல்வதும், இறந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை பல லட்சம் ரூபாய் வசூலிப்பது போன்ற காட்சியும் படத்தில் இடம்பெற்றிருக்கும். இதேபோன்ற ஒரு சம்பவம் ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் நடைபெற்றுள்ளது. அதாவது நோயாளி இறந்த பிறகும் சிகிச்சைக்கு கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. பிரபல சோனிபட் மருத்துவமனை அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு நோயாளியின் மரணத்தை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன் தெரியுமா…? வெளியான தகவல்….!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றார். இதுகுறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதுகு வலியை பரிசோதனை செய்வதற்காக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது போரூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் பரிசோதனை முடிந்து முதல்வர் உடனடியாக வீடு திரும்பினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்காக சென்ற பெண்…. தனியார் மருத்துவமனையின் அலட்சியம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி….!!!!

பிரசவத்திற்காக சென்ற பெண்மணிக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காத மருத்துவமனைக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் மீன்பிடி தொழிலாளியான அருள்ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா ஹெலன் என்ற மனைவி இருக்கிறார். இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு பிரசவத்திற்காக இளங்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு இந்திராவுக்கு அறுவை சிகிச்சை மூலமாக ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் திடீரென இந்திராவுக்கு இரத்தப்போக்கு அதிகரித்ததால் அவருடைய கர்ப்பப்பை […]

Categories
மாநில செய்திகள்

சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்…. தனியார் மருத்துவமனை சீல் அகற்றம்… உயர்நீதிமன்றம் அதிரடி….!!!

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் பலமுறை கருமுட்டை எடுக்கப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில் ஈரோட்டில் உள்ள சுதா என்று தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதுமட்டுமில்லாமல் மருத்துவமனையில் புதிய நோய்ளிகளை சேர்க்கக்கூடாது என்றும், சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளை 15 நாட்களில் டிஸ்ஜார்ச் செய்ய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. மேலும் கருத்தரித்தல் மருத்துவமனையில் பதிபை சஸ்பென்ஸ் செய்ததும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 10 நாட்களில்…. தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக….. அமைச்சர் குட் நியூஸ்…..!!!!!

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. 98.6 சதவீதத்தினர் தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் திருச்சியில் 95 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி முதல் போடும் பணி நிறைவடைந்துள்ளது. இன்னும் 10 நாட்களில் தமிழக முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசம் எனும் திட்டத்தை கொண்டு வருவோம். நீட் தேர்வு குறித்து விரைவில் நல்ல […]

Categories
தேசிய செய்திகள்

இனி மருத்துவமனைகளிலும் உயரும் கட்டணம்….. மக்கள் தான் பாவம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கடந்த வாரம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் ரூபாய் 5000க்கும் மேல் வசூலிக்கப்படும் ஐசியூ அல்லாத படுக்கைகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வரி உயர்வு காரணமாக இனி மக்கள் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில் நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மக்கள் தங்களுக்கோ அல்லது தங்களது குழந்தைகளுக்கோ தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கோ மருத்துவம் பார்ப்பதற்கு இனி […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ காப்பீடு திட்டம்…. அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகளுக்கு…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை….!!!!

தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அலட்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக 1,414 பத்திரிக்கையாளர்களுக்கு மருத்துவ காப்பீடு […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில்…. முதல்வர் அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மக்களும் ஆர்வமாக முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இவ்வாறு தடுப்பூசி போடுபவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தமிழகத்திலும் அரசு மருத்துவமனைகளில் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்று (ஜூலை […]

Categories
உலக செய்திகள்

மின்வெட்டால் பலியான நோயாளிகள்.. பிரபல நாட்டில் நேர்ந்த துயரம்..!!

ஜோர்டான் என்ற மத்தியகிழக்கு நாட்டில் மின்இணைப்பு துண்டிப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கொரோனா நோயாளிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜோர்டான் தலைநகரான Amman-ல் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு மின் அழுத்தத்தினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) -ல் இருந்த கொரோனா பாதித்த நோயாளிகள் இருவர் பலியாகினர். இதனை அந்நாட்டின் சுகாதார அமைச்சரான Firas […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவசம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை முதல் கட்டாயம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செய்துகொள்வதற்கு நாளை முதல் கோவின் ஆப் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பரவி வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று கட்டுக்குள் கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. மேலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தற்போது தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு மக்கள் முன்பு இருந்ததைவிட தற்போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3லட்சம் கொடுங்க…! மருத்துவமனையின் பேரம்…. கடுப்பான உறவினர்கள்…. குமரியில் போராட்டம் …!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் கேட்டதால் உயிரிழந்தவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர். மார்த்தாண்டம் அருகே உள்ள குன்னம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்தனர். இதில் மனைவி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கணவர் மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ராமசாமியின் உறவினர்களிடம் மருத்துவ கட்டணமாக 3 லட்சம் ரூபாய் மருத்துவமனை நிர்வாகம் கேட்டதாக கூறப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

ரெம்டெசிவர் மருந்து… இன்று முதல் தனியார் மருத்துவமனைகளுக்கு வினியோகம்…!!!

ரெம்டெசிவர் மருந்து இன்று முதல் தனியார் மருத்துவமனைகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து அரசு மருத்துவமனைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஆன்லைனில் ரெம்டெசிவர் மருந்துக்கு முன்பதிவு செய்த தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

2 லட்சம் வரை கேஷ் பேமெண்ட் மட்டுமே… தனியார் மருத்துவமனைகளுக்கு… மத்திய அரசு உத்தரவு…!!

தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளிடம் இருந்து 2 லட்சம் வரை ரொக்க பணமாக வசூலிக்கவேண்டும்  என மத்திய அரசு அனுமதி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டண வசூலிப்பு தொடர்பாக மத்திய மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.  அதன்படி சிகிச்சைக்காக […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 14,00,000… 14 வயது சிறுவனுக்கு… தனியார் மருத்துவமனையில் அரங்கேறிய கொரோனா கொள்ளை…!!

தனியார் மருத்துவமனையில் 14 வயது சிறுவனுக்கு கொரோனா பாசிட்டிவ் என பொய் கூறி 14 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றில் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. தனியார் மருத்துவமனை இதனை சாதகமாக கொண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு வருபவர்களை கொரோனா பாசிட்டிவ் எனக்கூறி பணத்தைப் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை….25 நோயாளிகள் பலி….60 பேர் மோசமான நிலை….!!!

டெல்லியில் அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா பாதிப்பால் நோயாளிகளின் நிலை மிக மோசமாக காணப்படுகிறது. டெல்லியில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாபாதிப்பில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் அளிப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் ராஜேந்திரா நகரில் உள்ள சர் கங்காராம் என்ற தனியார் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் நெருக்கடியால், மிக மோசமான நிலை ஏற்பட்டு 25 கொரோனா நோயாளிகள் நேற்று காலை 8 மணியுடன் தீர்ந்துபோன ஆக்ஸிசன் அளவினால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுங்க… கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கையில் திடீரென தனியார் மருத்துவமனையில் இறந்த பெண்ணிற்க்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மல்லாக்கோட்டை கிராமத்தில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்ல பிரியா என்ற மனைவியும், அஸ்வந்த் என்ற மகனும், அவந்திகா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் சென்ற மாதம் 3-ம் தேதி செல்லபிரியா உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக மதகுபட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

8மாதமாக தீராத முன்பகை…! நண்பரை நண்பர்கள் வெட்டிய கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு ….!!

நெல்லை மாவட்டத்தில் முன்பகை காரணமாக நண்பரை அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைதுசெய்தனர் . நெல்லை பாளையங்கோட்டை சேர்ந்தவர் மகாராஜன். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மகாராஜனுக்கு அவரது நண்பர் மணிகண்டன், அருள் உள்ளிட்ட   மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பாளையங்கோட்டை  காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த முன்பகை காரணமாக நெல்லை சந்திப்பு பகுதியில் வைத்து மகாராஜனை அருள், மணிகண்டன் உள்ளிட்ட மூவர் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் மருத்துவமனைகளுக்கும்…. வரப்போகுது கொரோனா தடுப்பூசி….!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள் , போலீஸ், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளருக்கு மட்டுமே இலவசம். கடந்த ஜனவரி 16 ஆம் தேதி இந்தியாவில் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணி தொடங்கப்பட்டது. ஒரு நபருக்கு 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. மிகக்குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மொத்தம் 6,866 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 150க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தீவிர சிகிச்சைக்கு சசிகலா தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்…!!!

சசிகலாவுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் மற்றும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் தீவிர சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு பெங்களூர் சிறைக்கு விரைந்தது. அங்கு சசிகலாவுக்கு லேசான காய்ச்சல் இருமல் மற்றும் மூச்சு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் நடந்த உயிரிழப்பு ..! அமைதி காத்த நிர்வாகம்…. உறவினர்கள் ஆவேசம் …!!

புதுச்சேரியில் மருத்துவமனை மாடியிலிருந்து நோயாளி கீழே விழுந்து உயிரிழந்தது பற்றி மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்காததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் உள்ள கணபதிசெட்டிகுளம் தனியார் மருத்துவமனையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ருத்ர குமார் என்பவர் உடல் நலக்குறைவால் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.அவர் திடீரென மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதை அறிந்த உறவினர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். உறவினர்கள் ருத்ரகுமார் எப்படி கீழே விழுந்தார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலையில் பின்னடைவு…!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர்கள் திரு. எஸ். பி.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமானது அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள பிரபல பின்னணி பாடகர் திரு. எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம். கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், கடந்த 5 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனக்கு மிகச்சிறிய அளவிலேயே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், ரசிகர்கள் இது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய கழிவுகள்…. முறையற்ற கையாளலால் அச்சத்தில் மக்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை கொரோனா வார்டுகள் அருகே கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அய்யனார் கோயில் செல்லும் சாலையில் இருக்கின்ற தனியார் கல்லூரி வளாகத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் உணவு பொட்டலங்களின் கழிவுகள் போன்றவை கொரோனா வார்டுகள் அருகிலேயே குவியல் குவியலாக கொட்டப்படுகின்றன. அந்தக் கழிவுகளை சரியான முறையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா சிகிச்சை… தனியார் மருத்துவமனையில் 19 நாட்களுக்கு இவ்வளவா… நினைத்து பார்க்க முடியாத தொகை… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!!

சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததால் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் ஆரம்பகட்ட பரிசோதனையில் இருந்து அவர்கள் குணமடைந்து வீடு திரும்பும் போது செய்யப்படும் பரிசோதனை வரையில் தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன‌.பேரிடர் காலத்தில் உச்ச நீதிமன்றம் விதித்து இருக்கின்ற வழிகாட்டுதலை தனியார் மருத்துவமனைகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் இதனை பின்பற்றுவதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனா என்பதால்… கை விரித்த தனியார் மருத்துவமனை…. காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்….!!

புதுக்கோட்டை அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், உடம்பில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை கொள்ள நேரிடும் சூழ்நிலையில், மருத்துவமனையில் முதலில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, அதனுடைய முடிவு வெளியான பின்பு நோயாளிகளுக்கு சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில் கடைபிடிக்கக் கூடிய ஒரு விஷயமாகும். அந்த […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர் சடலத்தை திறந்த வெளியில் வீசிய அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சியில் கொரோனவால் இறந்தவர் சடலத்தை திறந்தவெளியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஆம்புலன்சில் இருந்து சடலத்தை எடுத்து வருவோர் பாதுகாப்பு உடையின்றி வந்துள்ளனர். மேலும் இதில் ஒருவர் மட்டுமே முழுவதுமாக பாதுகாப்பு கவச உடை அணிந்துள்ளார். மற்ற இருவரும் முகக் கவசம் அணிந்த நிலையில் சாதாரண உடையிலேயே இருந்தனர். மேலும், சடலத்தின் மீது கறுப்பு வண்ண துணியில் முழுவதுமாக மறைக்கப்பட்டு எடுத்துச் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்குமா? நீதிமன்றம் கேள்வி!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்குமா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்குரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சுகாதாரத்துறையின் பணிகளை குறை சொல்வதில் வரதராஜனுக்கு என்ன சந்தோசம்?: விஜயபாஸ்கர்!!

மேலும் படுக்கைகள் நிரம்பவில்லை என்பதை நிரூபிக்க செய்தி வாசிப்பாளர் வரதராஜன் என்னுடன் நேரடியாக வரத் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை குற்றசாட்டுகளை சொல்லும் முன் யோசிக்க வேண்டும் என கூறியுள்ளார். சென்னையில் சுமார் 5000 நோயாளிகளை கையாளும் அளவிற்கு வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளனர் என தெரிவித்தார். செய்திவாசிப்பாளர் வரதராஜனின் குற்றச்சாட்டில் துளி அளவு கூட உண்மை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தனியார் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பியது என வெளியான தகவல் தவறு: சுகாதாரத்துறை!

சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டதாக வெளியான தகவல் தவறு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை விவரங்களை அறிந்து கொள்ள விரைவில் இணையதளம் துவங்கப்பட உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. படுக்கைகளை கூடுதலாக ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க 70 தனியார் மருத்துவமனைகள் முன்வந்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளன. சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் இருப்பதாகவும், இதற்கான சிறப்பு நடவடிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டண விவரம் – தமிழக அரசு வெளியீடு!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கென கொரோனா பேக்கேஜ் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் தனியார் மருத்துவமனைகளில் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் குறித்து நாளை அறிவிப்பு!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் நாளை அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதிகளவில் கொரோனா பரிசோதனையும் நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் 11,377 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 50,03,339 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்காக 43 அரசு மற்றும் 29 தனியார் மையங்கள் என […]

Categories
தேசிய செய்திகள்

மூச்சு திணறலால் அவதிப்பட்ட பெண்…. அவசர பிரிவின் சாவி கிடைக்காததால் நேர்ந்த சோகம்…!!

இந்தியாவில் கொரோனா அறிகுறியான மூச்சுத்திணறலால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லும் முன்னரே மரணமடைந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர்க்கு  மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது மூச்சுதிணறல் கொரோனாவின் முக்கிய அறிகுறி என்பதால் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண்ணின் நிலைமை மிகவும் மோசமானதால் உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்ல முயன்ற பொழுது […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மகப்பேறு மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்காவிடில் மருத்துவமனை அங்கீகாரம் ரத்து – தமிழக அரசு எச்சரிக்கை!

மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சைகளை அளிக்காவிடில் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. டயாலிசிஸ், கீமோதெரபி தொடர்பான அத்தியாவசிய சிகிச்சைகளையும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு தற்போது வரை 309ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. இதனால் கொரோனா தொற்றுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் சாமினியர்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு

ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகளை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிலாளர்களோ, முதியவர்களோ, சாமியார்களோ ஒருவர் கூட உணவு கிடைக்காமல் பாதிக்கப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். அனைவர்க்கும் உணவுகளை வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1251 ஆக உள்ளது. மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 225 பேரும், கேரளாவில் 234 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories

Tech |