ஈரோடு சிறுமியின் சினைமுட்டை விற்பனை விவகாரத்தில் 6 தனியார் மருத்துவமனைகளுக்கு தொடர்பு இருப்பதாக அமைச்சர் மா.சு தெரிவித்துள்ளார். 16 வயது சிறுமியிடம் சினைமுட்டை எடுப்பதற்காக போலியாக கணவரை உருவாக்கி, குடும்பத்தினரே எடுத்து விற்றுள்ளனர். ஒரு குழந்தையை பெற்ற பிறகே சினைமுட்டை தானம் தரமுடியும், இதில் எந்தவித விதிகளும் கடைபிடிக்கப்படவில்லை எனக்கூறிய அவர், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஒருமுறைதான் கருமுட்டை தானம் தர வேண்டும் என்று விதி மீறப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 2 […]
Tag: தனியார் மருத்துவமனைகள்
தமிழகத்தில் சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்குவது தொடர்பாக அரசு திட்டமிட்டுள்ளது. சாலை உயிரிழப்புகளை தடுத்தல் மற்றும் விபத்துக்களை குறைத்தல் ஆகியவை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரு லட்சம் மக்கள் தொகையில் சாலை விபத்துகளில் இறப்பு விகிதம் 23.9 என்று இருப்பது குறைக்கப்பட வேண்டும். சாலைப் பயணங்கள் பொது மக்களுக்கு மிக பாதுகாப்பான ஒன்றாக அமையும் வகையில் அரசு முன்னெச்சரிக்கை […]
தமிழகத்தில் குறிப்பிட்ட தேதிகளில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதே தனியார் மருத்துவமனைகள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 11ஆம் தேதி 24 மணி நேரத்தில் 68 பிரசவங்கள் நடந்தது. அதில் 60% சுகப்பிரசவம். 40% சிசேரியன். சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை அமைச்சர் வழங்கினார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,மாநிலம் முழுவதிலும் […]
கேரள அரசின் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி போடும் திட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு இலவசமாக தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தினால், கிராமங்கள் தோறும் அரசே இலவசமாக முகாம்கள் அமைத்து கோவிசில்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வந்தது. இதன் […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே […]
கொரோனா தடுப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. கூட்டம் கூடுவதை தவிர்க்க ரெம்டெசிவர் மருந்தை தனியார் மருத்துவமனைகளில் இருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையற்ற முறையில் ரெம்டெசிவர் மருந்து கேட்டு சீட்டு அளிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. […]
88 தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்காக வார்டுகளை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். கிண்டி கிங் இன்ஸ்டியூட் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல கிண்டியில் கொரோனா சிகிச்சை அளிக்க 81 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். கிண்டி சோதனை மையத்தில் தினமும் 1,500 கொரோனா பரிசோதனை நடத்த இயலும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனை பழைய கட்டிடத்தில் 300 படுக்கை வசதிகள் […]
படுக்கைகள் எண்ணிக்கை, உள்நோயாளிகள் குறித்த விவரங்களை Stop corona இணையதளத்தில் வெளியிட தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. 400க்கு மேற்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், கொரோனா தொற்று சிகிச்சைக்கான படுக்கை வசதிகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்துள்ளனர். STOP CORONA என்ற இணையதளத்தில் […]