முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விவசாயிகள் நலனில் அக்கறை காட்டவில்லை என எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பியுள்ளது. அதற்கு தமிழக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக முதலமைச்சரின் சீரிய முயற்சியினால் தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான உரம் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி யூரியா -90,947மெ.டன்,டி.ஏ.பி-55,628மெ.டன்,பொட்டாஷ்-33,867மெ.டன்,காம்ப்ளக்ஸ்-1,61,626மெ.டன் என்ற அளவில் இருப்பு இருக்கிறது. விவசாயிகளின் நலன் கருதி உரத்தட்டுப்பாட்டினை […]
Tag: தனியார் வங்கி
தனியார் வங்கியில் சில மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் மேற்கு பகுதியில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வான்கூவர் தீவு அமைந்துள்ளது. இங்குள்ள சானிச் நகரத்தில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி வழக்கம் போல் காலை நேரத்தில் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது 2 மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வங்கியை […]
தனியார் வங்கி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கணவன்-மனைவி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள காளிச்செட்டிபட்டியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் சொந்தமாக லாரி வாங்க வேண்டும் என்று பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தன்னிடம் இருந்த 3 லட்சத்தையும் சேர்ந்து 10 லட்சத்திற்கு லாரி ஒன்றை வாங்கி லோடு ஏற்றி […]
திருவாரூர் மாவட்டத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் ஊராட்சி மன்ற தலைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்துள்ள நெடுஞ்சேரியில் முருகானந்தம்(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெடுஞ்சேரி ஊராட்சி தலைவராக இருந்து வருகின்றார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள வங்கியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் பெற்றுள்ளார். இதனையடுத்து கடனை வாங்கிய முருகானந்தம் அதனை திரும்ப செலுத்தாமல் இருந்துள்ளார். இதனைதொடர்ந்து வங்கி அதிகாரிகள் […]