Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது….. பாமக நிறுவனர் கோரிக்கை….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக அரசு  போக்குவரத்து துறையை தனியாருக்கு தாரைவார்க்க முடிவு செய்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் உலக வங்கியுடன் தமிழக அரசு செய்துள்ள ஒப்பந்தம் தான். தமிழக அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு உலக வங்கியுடன் நீடித்த நகர்ப்புற சேவைகள் திட்டம், சென்னை மாநகர கூட்டமைப்பு திட்டம் என்ற தலைப்புகளில் சில ஒப்பந்தத்தில் கையெழுத்து […]

Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்துகள் தனியார் வசமா…? பொதுத்துறை நிறுவனம் தனியார் மயமாக்கப்படுகிறதா….? அமைச்சர் திடீர் விளக்கம்…!!!

அரசு பேருந்துகள் தனியார் வசமாகப்படுவதற்கு அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழகத்தில் அரசு பேருந்துகளின் தரம் உயர்த்தப்பட்டதோடு ஏசி வசதி மற்றும் தானியங்கி வசதி போன்ற பல்வேறு சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு பேருந்துகள்  ஏழை எளிய மக்கள் பயணிக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் தனியார் பேருந்துகளில் இருப்பது போன்று வசதிகள் அரசு பேருந்துகளில் இல்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியதால் அரசு பேருந்துகளிலும் ஏசி வசதி செய்யப்பட்டது. ஆனால் ஏசி வசதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவை தனியாருக்கு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாட்டின் புதிய விமான நிலையங்களை திறம்பட இயக்கிடவும், சிறப்பான மேலாண்மைக்காக தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் மத்திய விமானத்துறை அமைச்சர் வி.கே சிங் தெரிவித்துள்ளார். அரசு-தனியார் பங்கேற்பு திட்டத்தில் தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை, கோவை மற்றும் சென்னை விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்க உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |