Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்…. புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகளில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டுமென தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பாலியல் […]

Categories
மாநில செய்திகள்

பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க குழு….. தமிழக அரசு அரசாணை….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக முழு ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு நன்றாக செயல்பட்டு வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை அவ்வபோது கண்காணிக்க குழு அமைக்க […]

Categories

Tech |