Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு…. புகாருக்கு புதிய செயலி… தஞ்சை மேயரின் அதிரடி அறிவிப்பு….!!

தஞ்சை மாநகரில் புதிய மாற்றத்தை கொண்டு வர பல்வேறு திட்டங்களை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் அறிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் நேற்று காலை சில இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது முதலில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள், மீன் மார்க்கெட் ஆகியவற்றில் ஆய்வு செய்தனர். பின் கீழவாசல் சின்னக்கடை தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது அவர்கள் கூடுதல் வகுப்பறை […]

Categories

Tech |