Categories
உலக செய்திகள்

பொதுமக்களின் வரி பணத்தில்…. ஏற்பாடு செய்யப்பட்ட விமானம்…. பிரபல நாட்டில் எழும்பிய எதிர்ப்புகள்….!!

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு நபருக்காக மட்டும் தனி பயணிகள் விமானம் பொதுமக்களின் வரி பணத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் ஒரு நபரை மட்டும் நாடு கடத்துவதற்காக 14 ஊழியர்கள் மற்றும் 218 இருக்கைகள் கொண்ட தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான செலவானது அந்நாட்டு பொது மக்களின் வரி பணத்திலிருந்து ஏற்பாடு செய்துள்ளதால் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆபரேஷன் எஸ்பார்டோ என்ற பெயரில் நாடு கடத்தப்படும் […]

Categories

Tech |