Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. எல்லாமே பெண்கள்தான்…. பாலியல் தொழிலாளர்களுக்கு தனி போஸ்ட் ஆபீஸ்….!!!!

பாலியல் தொழிலாளர்களுக்கு தனியாக தபால் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் எவ்வளவு மேம்பாடுகள் வளர்ச்சி ஏற்பட்டாலும் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை தற்போது வரை மிகவும் மோசமாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக மும்பையில் உள்ள காமத்திபுரா பகுதி பாலியல் தொழிலாளர்கள் அதிக அளவு வாழும் இடம். அங்கு பல ஆண்டுகளாக பாலியல் தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இருந்தாலும் அங்கு வாழும் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை மிக மோசமாகவே உள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் வாழும் பாலியல் தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக […]

Categories

Tech |