கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் (42) கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய சமூகப்பணி மற்றும் கலைப்பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதாக முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்தார். இந்த விருது நவம்பர் 1-ம் தேதி […]
Tag: தனி விமானம்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் தனி விமானம் இன்று மாலை, 4.45 மணிக்கு சென்னைக்கு வருவதாக இருந்தது. அந்த விமானம் 25 […]
தனது செல்லப்பிராணியுடன் தனி விமானத்தில் ஊர் சுற்றியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமா உலகில் சென்ற 2015 ஆம் வருடம் விஜய் இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இத்திரைப்படம் நல்ல வெற்றியை பெறவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவர் தொடரி, ரஜினிமுருகன், ரெமோ உள்ளிட்ட சில படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். கீர்த்தி சுரேஷ் தற்பொழுது பல முன்னணி நடிகர்களுடன் […]
ரோம் நகரிலிருந்து தனி விமானம் ஏற்பாடு செய்து அமிர்தசரசுக்கு வந்த 285 பயணிகளில் 179 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள 75 பேரின் பரிசோதனை முடிவுகள் தெளிவாக இல்லாததால் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொற்று உறுதி செய்யப்பட்ட 173 பயணிகளும் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே விமான நிலைய அதிகாரிகள், ரோம் நகரில் இருந்து பயணிகள் ஸ்பைஸ் ஜெட் விமானத்தை தனியாக ஏற்பாடு […]
விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு, தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக இவருக்கு ரசிகைகள் அதிகம் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் விஜய் தேவரகொண்டா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்தவகையில், தற்போது விஜய் தேவரகொண்டா வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் தனது […]
ஆப்கானிஸ்தானில் இருந்த இலங்கையை சேர்ந்த எட்டு நபர்கள் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கட்டுப்பாட்டிற்கு சென்ற பின்பு மக்கள் பலரும் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். பல்வேறு நாடுகளும் தனி விமானத்தை அனுப்பி, தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து அழைத்து செல்கிறது. எனினும், ஆப்கானிஸ்தானில் இருக்கும் இலங்கை மக்கள் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், இலங்கையை சேர்ந்த 8 நபர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூவர் பிரிட்டன் நாட்டிற்கு சென்றதாகவும், மீதமுள்ள 5 நபர்கள் […]
குஜராத் மருத்துவமனையில் இடம் இல்லாத காரணத்தினால் தனி விமானம் பிடித்து சென்னை வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஒரு தொழிலதிபர். இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடில்லை. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல மருத்துவமனைகளில் படுக்கை வசதியும் இல்லை. இதேபோன்று குஜராத்தில் இருக்கும் […]
வங்காளதேசத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள காளி கோவிலில் நேற்று வழிபாடு செய்துள்ளார். வங்காளதேசம், 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானிலிருந்து தனிநாடாக பிரிக்கப்பட்டது. அப்பிரிவில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கின்ற நிலையில், அந்தப் பற்றின் காரணமாக வங்காளதேசத்தில்நேற்று நடந்த 50 -வது சுதந்திர பொன்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி […]