Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! பொறுப்புகள் கூடும்….! நிதானம் வேண்டும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! எடுத்த முயற்சி கைகூடும். இன்று தொட்ட காரியம் வெற்றி பெறுவதற்கு கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டும். தொல்லை கொடுத்தவர்கள் எல்லாம் இப்பொழுது தோள்கொடுத்து உதவிகள் செய்து கொடுப்பார்கள். தொழிலில் வளர்ச்சி ஏற்பட்டு கடன் உதவி கண்டிப்பாக கிடைக்கும். பாதியில் நின்ற பணி மீண்டும் தொடரும். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் திட்டமிட்டபடி செயல்களை செய்து வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். சிலருக்கு […]

Categories
ஆன்மிகம் லைப் ஸ்டைல்

6 வருடத்திற்கு பிறகு படாதபாடு பட்ட தனுசு ராசிக்கு யோகம் அடிக்கப் போகுது…!

தனுசுராசிக்கு வருகிற செப்டம்பர் மாதம் ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறவிருக்கிறது. ராகுவும் கேதுவும் தனுசு ரசிகர்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் அள்ளித்தரப்போகிறார்கள். செப்டம்பர் 24 இல் சனிபகவான் சுய வீட்டுலும் ராகு சுக்கிரன் வீட்டிலும் கேது விருச்சிக ராசியில் அமர்ந்து தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய யோகத்தை தர விருக்கிறார்கள் என்றே கூறலாம்.  தனுசுராசிக்கு சனி சாதகமாக இல்லை குரு ஜென்மகுரு எனவே எத்தனையோ கஷ்டங்கள் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக அனுபவித்து வருகிறீர்கள். தனுசுராசிக்காரர்கள் உங்களது வாழ்வில் கடந்த […]

Categories

Tech |