தனுசு ராசி அன்பர்களே..! இன்று நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாளாகவே இருக்கும். ஏற்ற இறக்கமான வாழ்க்கை நிலையும் மாறும். இன்று எதிர்கால வளர்ச்சிக்கு திட்டங்களை தீட்டுவீர்கள். சகோதரர் வழியில் எதிர்பார்த்த பணவரவுகள் வந்து சேரும். இன்று பணவரவு அதிகமாகவே இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மட்டும் வரக்கூடும். உணவு கட்டுப்பாட்டில் ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும். பிற விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தால் மன உளைச்சலில் […]
Tag: தனுசு
தனுசு ராசி அன்பர்களே..! இன்று புதிய நபர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். இயன்ற அளவில் பிறருக்கு உதவிகள் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற அதிகமாக உழைப்பீர்கள். பணவரவு சீராக இருக்கும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பை பின்பற்றாமல் தவற வேண்டும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாகவே இருக்கும். பயணங்களால் வீண் செலவு இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாவதால் ஏற்றமிகு பலனை நீங்கள் இன்று பெறக்கூடும். நட்பு மத்தியில் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய நேரிடும். சராசரி அளவில் பணவரவு இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த செய்திகள் வர தாமதமாகும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். இன்று பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உடல் களைப்பும், சோர்வும் ஏற்படலாம். கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் பொழுது யோசித்து செயல்படுவது, ரொம்ப நல்லது. வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம், செலவு கூடும். மாணவர்களுக்கு விளையாட்டில் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிட்டும் நாளாகவே இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவீர்கள். வேலை ஆட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதப்படும். பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். இன்று நன்மைகள் உண்டாகும். மன பயம் விலகி செல்லும். எல்லோரிடமும் அனுசரித்து பேசவேண்டும். பேச்சின் மூலம் காரிய வெற்றியும் காண்பீர்கள். பணவரவு கூடும், சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். இன்று மாணவர்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை பெறுவார்கள். தேர்வில் நல்ல […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று கடந்த கால உழைப்பின் பலனை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விடாமுயற்சியால் நிலுவைப்பணம் வசூலாகும். அரசு வகையில் நன்மை எதிர்பார்க்க கூடும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும், முயற்சிகளில் ஓரளவு சாதகமான பலன் கிடைக்கும் .எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும், மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது. மதிப்பெண்கள் எடுப்பதற்கு இது உதவும். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே […]
தனுசு ராசி அன்பர்களே…! இன்று முன்யோசனையுடன் செயல்படும் நாளாகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலம் ஒரு சேர கிடைக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். மாமன், மைத்துனர் வகையில் உங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள், இருந்தாலும் தேர்வு முடியும் வரை கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். நிதானமாக காரியங்களைச் செய்யுங்கள். இன்று எதைப்பற்றியும் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.வேற்று மதத்தவர் உங்களுக்கு உதவிகளையும் முக்கியமாக அவர்கள் மூலம் நல்ல பலனையும் இன்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடும். வியாபாரத்தில் எடுத்த முயற்சிகள் பலிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று தங்கள் பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டிய நாளாகவே இருக்கும். பயணங்களின் பொழுது எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரிகளுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பது கொஞ்சம் கடினமாக உழைப்பு தேவைப்படும். கூடுதல் கவனம் இருக்கட்டும், மற்றவர்களின் நலனை பாராமல் உழைப்பீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இன்று உங்களுடைய நிதி மேலாண்மை ஓரளவு சிறப்பை கொடுக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். தொலைபேசியில் பேசிக்கொண்டு எல்லாம் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று இனி செய்திகள் இல்லம் தேடி வரக்கூடிய நாளாகவே இருக்கும். வாழ்க்கை தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாகவே இருக்கும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். தொழில் நலன் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். இன்று மன குழப்பம் கொஞ்சம் இருந்துகொண்டே இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்கள் கூடுதலாக பொறுப்பு இன்று சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக பாடங்களைப் படியுங்கள். படித்த […]
தனுசு ராசி அன்பர்களே..!இன்று திட்டமிட்ட பணிகளில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும் நாளாகவே இருக்கும். பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்லக் கூடும். பெண்களுக்கு வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீண் பகைகள் ஏற்பட்டு பின்னர் விலகிச்செல்லும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கள் கிடைப்பதில் கொஞ்சம் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். திடீர் கோபம் ஏற்படும் வீண் செலவு கடுமையாக இருக்கும். குடும்பத்தாரிடம் பிடிவாதத்தை […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று இறைவன் வழிபாட்டை மேற்கொண்டு மகத்துவம் காண வேண்டிய நாளாகவே இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொலைபேசி வழித் தகவல் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும். இன்று உடனிருப்பவர்களின் சிறு, சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களை தவிர்த்து சாதுரியமாக கையாளுவது ரொம்ப நல்லது. வரவேண்டிய பணம் வந்துசேரும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டிய இருந்த பணமும் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு இன்று நல்ல முன்னேற்றமும், மகிழ்ச்சிகரமான சம்பவங்களும் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று பெரியோர்களின் முழுமையான ஆசையும் ஆலோசனையும் கிடைக்கப்பெற்று மனம் மகிழ்வீர்கள். மாறுபட்ட கருத்து உள்ளவர்களிடம் தயவு செய்து பேச வேண்டாம். இன்று மன அமைதியை பாதுகாப்பதால் செயல்கள் அனைத்துமே நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் குளறுபடியை தாமதமின்றி சரிசெய்யுங்கள். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பை பின்பற்றுவது அவசியம். இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகளும் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று லக்ஷ்மி தேவி வழிபாட்டை மேற்கொண்டு […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களில் பேச்சு செயலில் தயக்கம் கொஞ்சம் ஏற்படலாம், தொழிலில் லாபம் சுமாரான அளவில் இருக்கும். பெண்கள் செலவுக்காக கடன் வாங்க நேரிடும். பிராணிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. இன்று எல்லா நன்மைகளும் உங்களை தேடி வரக்கூடும். இன்று அலைச்சல் கொஞ்சம் குறையும். அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்க மாட்டார்கள். இன்று பிரச்சினையை கண்டு பயப்படாமல் கையாளுவீர்கள். உங்களுடைய கோபமான பேச்சு, டென்ஷன் இன்று குறையும். மனம் அமைதியாக செயல்படுங்கள் அதே போல […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று பொறுப்புகள் கூடும் நாளாகவே இருக்கும். அடுத்தவரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெற்று மகிழ்ச்சியை கொடுக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும் வேலை கொஞ்சம் குறையும். பற்றாக்குறையை நிவர்த்தி ஆகும். இன்று பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பதும் நல்லது. குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சியும் இருக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கொஞ்சம் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள், வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள் தான் இன்றைய நாள் இருக்கும். இன்று மனக்கவலை விலகிச்செல்லும். மற்றவர்களிடம் பகை ஏற்படாமல் பழகுவது மட்டும் நல்லது. காரியங்களில் மெத்தன போக்கே கொஞ்சம் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் குறித்த கவலை உண்டாகும். சக மாணவர்களிடம் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று நீண்டநாட்களாக திட்டமிட்ட புனிதப் பயணங்கள் மற்றும் தெய்வீக காரியங்கள் நல்லபடியாகவே நடக்கும். சந்தோசங்கள் கைகூடும். மனைவியின் உதவியை பெற்று மகிழ்வீர்கள். இன்று வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். செயல்திறன் மூலம் பாராட்டுக்கள் கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வீக நம்பிக்கை அதிகரிக்கும். உடல் நல பாதிப்பு ஏற்படும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். உஷ்ணம் சம்பந்தமான நோய்களும் ஏற்படலாம். […]
தனுசு ராசி அன்பர்களே, இன்று முன்யோசனையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் கிடைக்கும் நாளாகவே இருக்கும். முகஸ்துதிக்கு மயங்காமல் இருப்பது நல்லது. உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள் என்பதில் இன்று சந்தேகம்தான். இன்று எதிலும் தேவையற்ற வீண் கவலை கொஞ்சம் உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். குறிக்கோளற்ற வீண் அலைச்சல் கொஞ்சம் உண்டாகலாம். அதனால் உடல் சோர்வு கொஞ்சம் ஏற்படலாம். கூடுமானவரை நிதானமாக இருங்கள். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள், என்று எதைப் பற்றியும் […]
தனுசு ராசி அன்பர்களே, இன்று பண வரவால் மனம் மகிழும் நாளாகவே இருக்கும். கவலைகள் அனைத்தும் கலைந்து செல்லும். அரசாங்க ஆதரவு மற்றும் வங்கிக் கடன் உதவிகள் தடையின்றி கிடைக்கும். இன்று தொலைநோக்கு சிந்தனை கொள்வீர்கள். அதேநேரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். எதிரிகள் விலகிச்செல்லும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சினைகள் சரியாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்ம சிந்தனை மேலோங்கும். இன்று ஊனமுற்றவர்களுக்கு உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். […]
தனுசு ராசி அன்பர்களே, இன்று சிலருக்கு வேலையின் காரணமாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளை கண்டு மற்றவர்கள் பாராட்டும். குடும்பத்தில் சிக்கல்கள் வந்து விலகிச்செல்லும். அதனால் ஏற்படும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று தொழிலில் கொஞ்சம் வாடிக்கையாளர்களிடம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். புதிய முயற்சிகள் ஏதும் செய்ய வேண்டாம். இன்று பணப் பற்றாக்குறை ஓரளவு இருக்கும். அதை நீங்கள் எப்படியும் சமாளித்து விடுவீர்கள். யாரிடமும் தயவுசெய்து பண கடன் மட்டும் […]
தனுசு ராசி அன்பர்களே, இன்று நண்பர்களோடு ஏற்பட்ட பகை மாறும் நாளாகவே இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உருவாகும். குடும்ப உறுப்பினர் பாராட்டி ஊக்கப்படுத்தும் நாளாகவே இருக்கும். தொழில் வியாபார வளர்ச்சியில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி நல்ல செய்தியாக வந்து சேரும். இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் இருக்கும். […]