நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அஜித் நடிப்பில் அடுத்தடுத்து 3 திரைப்படங்களை இயக்கிய ஹெச்.வினோத், தற்போது கமல்ஹாசனுக்கும் ஒரு கதை கூறியிருக்கிறார். இந்நிலையில் துணிவு திரைப்படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை தான் இயக்கயிருப்பதாக வினோத் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, என்னுடைய அடுத்த திரைப்படம் ஒரு காவல்துறை அதிகாரி சந்தித்த பிரச்சினைகளை மையமாக கொண்ட உண்மை கதையில் உருவாகிறது. இப்படத்தில் தனுஷ் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க போகிறார்” […]
Tag: தனுஷ்
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. தற்போது இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ”கேப்டன் மில்லர்” படத்தின் நடித்து வருகிறார். 1930- 40 காலகட்டத்தில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் […]
வாத்தி திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. பிரபல நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் இத்திரைப்படத்திலிருந்து வெளியான முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் […]
தனுஷின் விவாகரத்திற்கு பிரபல நடிகை தான் காரணம் என செய்திகள் வெளியாகி வருகின்றது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து சென்ற 2004 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தார்கள். இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றார்கள். இதனால் இவர்கள் மீண்டும் இருவரும் இணைந்து விடுவார்கள் என பலரும் எண்ணிய நிலையில் […]
தனுஷ் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பிரபல நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் இத்திரைப்படத்திலிருந்து வெளியான முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படம் வருகின்ற டிசம்பர் 2-ம் தேதி ரிலீஸ் […]
நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகின்றார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா நடித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து செல்வராகவன், தனுஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பின்னர் “நானே வருவேன்” என்ற படத்தின் […]
தனுஷ் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ யார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் நானே வருவேன். இத்திரைப்படத்தில் இரு வேடத்தில் தனது அசுத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் தனுஷ் தற்போது மீண்டும் இயக்குனராக களம் இறங்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என பன்முகத் தன்மைகளை கொண்ட தனுஷ் பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் […]
‘வாத்தி” படத்தின் அசத்தலான முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”வாத்தி”. இந்த படத்தை தயாரிப்பாளர் நாகவம்சி தயாரிக்கிறார். இந்த திரைப்படம் தெலுங்கு மொழியிலும் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு தமிழில் வாத்தி எனவும் தெலுங்கில் சார் […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”வாத்தி”. இந்த படத்தை தயாரிப்பாளர் நாகவம்சி தயாரிக்கிறார். இந்த திரைப்படம் தெலுங்கு மொழியிலும் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு தமிழில் வாத்தி எனவும் தெலுங்கில் சார் எனவும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் […]
தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாத்தி திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் எனவும் இந்த பாடலை தனுஷ் எழுதியிருப்பதாகவும் […]
நடிகர் தனுஷ் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகின்றார். தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலை குவித்தது. இந்த நிலையில் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பானது தென்காசியில் நடந்து அண்மையில் நிறைவு பெற்றது. அடுத்த 30 நாட்களுக்கு மேல் தென்காசியில் அதிக மழை பெய்ய வாய்ப்பு […]
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தனுஷ் நடித்துவரும் திரைப்படம் “வாத்தி”. தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கும் இப்படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் படக்குழுவுக்கும் தனுஷுக்கும் இடையே பட வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பில் ஏதோ ஒரு முரண்பாடு ஏற்பட்டதாக டோலிவுட்டில் ஒரு செய்தி பரவி இருந்தது. அந்த படத்தின் வெளியீட்டுத்தேதி குறித்த அறிவிப்பானது செப்..19ஆம் தேதி வெளியாகியபோதும், அப்போஸ்டரை தனுஷ் கண்டுக்கொள்ளவில்லை. அத்துடன் […]
தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2006ம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர் இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ போவதாக அறிவித்தனர். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது ஆனால் தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு […]
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் சொதப்பியதால் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் சினிமாவிற்கு வந்த சில வருடங்களில் முன்னணி நடிகராக மாறினார். பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இவர் இடையில் சில தோல்விகளை சந்தித்தார். இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து டான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக இரண்டு வெற்றி […]
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன். இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கின்றார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் […]
தமிழ் சினிமாவில் நடிகர்களின் பெயர்களுக்கு முன்னால் அடைமொழி இடம்பெறும் வழக்கம் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இளைய தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என முன்னணி நடிகர்கள் அடைமொழியுடன் வலம் வருகின்றனர். எனினும் பல நடிகர்கள் தங்களுக்கு அடைமொழி வேண்டாம் என்ற கொள்கையில் உறுதியோடு இருக்கின்றனர். முன்னணி கதாநாயகன் ஆன தனுஷ், எனக்கு பட்டமேவேண்டாம் என பிடிவாதமாக இருக்கிறார். இதனால் ரசிகர் மன்றங்கள் சார்பாக பல்வேறு வேண்டுகோள் வைத்தபோதும் தன் நிலைப்பாட்டை […]
நடிகர் தனுஷ் காந்தாரா திரைப்படத்தை புகழ்ந்து ட்விட்டர் பதிவு செய்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கன்னட மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் காந்தாரா திரைப்படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இந்த […]
மலையாளத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான “ஒரு அடார் லவ்” என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலம் உலகம் முழுதும் ட்ரெண்டிங்கில் வந்தவர் நடிகை பிரியா வாரியர். இவரை சமூக வலைத்தளத்தில் மட்டும் இதுவரை பல லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். பிரியா வாரியார் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ப்ரியா வாரியர் சமீபத்தில் தனுஷ்தான் என்னுடைய க்ரஷ் என்று அவரது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். […]
தனுஷின் கேப்டன் மில்லர் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவ நடிப்பில் சமீபத்தில் ‘நானே வருவேன்’ திரைப்படம் வெளியானது. அடுத்ததாக இவர் நடிப்பில் ‘வாத்தி’ திரைப்படம் ரிலீசாக உள்ளது. தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கிறார். மேலும் ,இந்த படத்தில் தெலுங்கு நடிகர் […]
தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் 50 நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்திருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் நடிகர் தனுஷ் இருந்தார். […]
தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக வலம் வருபவர் தனுஷ் இவர் நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறன் கொண்டவராக உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் மித்திரன் ஜவகஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படதனம் ஒரு சிறந்த கமர்ஷியல் படமாக அமைந்து வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து தனுஷ் செல்வராக இயக்கத்தில் நடித்த நானே வருவேன் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இவர் கேப்டன் மில்லர் படத்தில் […]
நடிகை ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் மீண்டும் இணைந்து வாழ உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரின் பிரிவிற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேபோல இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொள்ளாமல் அவரவர் வேலை செய்து வந்தனர். இதன் பிறகு இவர்களுடைய இரண்டு குடும்பத்தினரும் மீண்டும் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முன்னிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் சமரச பேச்சுவார்த்தை […]
தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக வலம் வருபவர் தனுஷ் இவர் நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறன் கொண்டவராக உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் மித்திரன் ஜவகஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் ஒரு சிறந்த கமர்ஷியல் படமாக அமைந்து வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து தனுஷ் செல்வராக இயக்கத்தில் நடித்த நானே வருவேன் திரைப்படம் வெளியானத. சைக்கோ திரில்லர் படமாக உருவான இப்படத்தின் தனுஷ் ஹீரோ மற்றும் வில்லன் என இரு கதாபாத்திரங்களில் […]
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2004 வருடம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தனுஷ் ஐஸ்வர்யா இரண்டு பேரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். விவாகரத்து அறிவிப்பிற்குப் பின்னர் தனுஷ் பெயரை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீக்கியுள்ளார். இதற்கிடையே சமீபத்தில் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினரின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு […]
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து முடிவை கைவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். இவர்களின் அறிவிப்பு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரின் படம் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்கு நல்ல வெற்றி கிடைத்தது. அதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படமும் வெளியாகி நல்லா வரவேற்பு பெற்றது. இதனையடுத்து தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் வாத்தி படம் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி திரைக்கு வரும் என்று […]
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிப்பார் என பார்த்திபன் கூறியுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ரீமாசென் மற்றும் ஆண்ட்ரியா நடித்து வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். பழங்கால சோழப் பேரரசுக்கும் பாண்டிய பேரரசுகும் இடையிலான போர் குறித்து இந்த படத்தில் கூறப்பட்டிருந்தது. ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக பிரம்மாண்டமாக இருந்தது. அன்று ரசிகர்களால் பெரிதும் கவனிக்கக் கூடியதாக இந்த படம் இருந்தது. பலரும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் மீண்டும் வர […]
நானே வருவேன் திரைப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் செல்வராகவன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் தனுஷ். இத்திரைப்படமானது வருகின்ற 29ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாக உள்ளது. தற்போது படக்குழு பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் செல்வராகவன் தனியார் நிகழ்ச்சி […]
நானே வருவேன் திரைப்படத்தின் ரிவ்யூ குறித்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் தனுஷ். இத்திரைப்படமானது வருகின்ற 29ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாக உள்ளது. மேலும் இத்திரைப்படம் வெளியாகிய அடுத்த நாளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக […]
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து கேட்ட கேள்வியால் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா கடுப்பாகியுள்ளார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து சென்ற 2004 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தார்கள். இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றார்கள். இதனால் இவர்கள் மீண்டும் இருவரும் இணைந்து விடுவார்கள் என பலரும் எண்ணிய நிலையில் அது […]
புதுப்பேட்டை திரைப்படத்தில் முதலில் தனுஷ் நடிக்க மாட்டேன் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி நானே வருவேன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த நிலையில் தனுஷ் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் பாடகர் என பன்முகங்களை கொண்டவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று அதிக வசூலை குவித்தது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ‘நானே வருவேன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். “கேப்டன் மில்லர்” என்ற […]
திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகின்ற 23ஆம் தேதி சன் நெக்ஸ்ட் இணையத்தில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் நடிகர் தனுஷ் […]
நானே வருவேன் திரைப்படம் ரிலீசுக்கு முன்பாகவே போட்ட பணத்தை விட அதிகமாக வசூல் செய்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடிக்கிறார். இத்திரைப்படத்தை எஸ் தாணு தயாரிக்கின்றார். இப்படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் தனுஷ். இத்திரைப்படமானது வருகின்ற 29ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாக உள்ளது. இத்திரைப்படத்தின் பட்ஜெட் 35 கோடியாகும். […]
நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா குறித்து உருக்கமாக பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் வெற்றி பாதைக்கு திரும்பி இருக்கின்றார். இவர் தற்பொழுது வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் நானே வருவேன் திரைப்படம் இம்மாதம் 30-ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் தனுஷ்-செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பிறகு […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தனகென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிரபல தயாரிப்பாளர் நாகவம்சி தயாரிக்க உள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு தெலுங்கில் “சார்” என்றும் தமிழில் “வாத்தி” என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சமியுக்தா மேனன் […]
ஐஸ்வர்யாவும் தனுஷும் சேர்ந்து வாழ போகிறார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் தனுஷ் புது கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம். தனுஷும் ஐஸ்வர்யாவும் சென்ற 2004 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், சென்ற ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள். இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்வது என முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. மேலும் இருவரும் திருமண நாளான நவம்பர் […]
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கின்றார். மேலும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படகுழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கின்ற திரைப்படம் கேப்டன் மில்லர் சத்யஜோதி […]
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிரபல நடிகர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் ஹீரோவாக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர் என தனக்குள் பன்முக திறமைகளை கொண்டுள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. இத்திரைப்படத்தை அடுத்து தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் பாடகர் என பன்முகங்களை கொண்டவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று அதிக வசூலை குவித்தது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ‘நானே வருவேன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, […]
தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடிக்கிறார். இத்திரைப்படத்தை எஸ் தாணு தயாரிக்கின்றார். இப்படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் தனுஷ். இந்நிலையில் இத்திரைப்டத்தின் டீசர் நேற்று வெளியாகி உள்ளது. டீசரை பார்த்த ரசிகர்கள் தனுஷ் கலக்கி இருப்பதாகவும் செல்வராகவனின் தோற்றமும் வெறித்தனமாக இருப்பதாக கூறி வருகின்றார்கள். […]
தனுஷ் ட்விட்டரில் 11 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் திரை உலகிற்கு வந்த போது பலராலும் கேலி செய்யப்பட்டார். இருப்பினும் அவர் தனது விடாமுயற்சியால் வெற்றி பெற்று தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். தற்போது ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் இவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 11 மில்லியனை […]
சிம்பு தன் மனதில் நினைத்ததை சொல்ல அது தனுஷை குத்திகாட்டி பேசியதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிம்பு. இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் மாநாடு திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பினார். தற்பொழுது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த வருகின்றார். ஆனால் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு கூடிய விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என பெற்றோர்கள் ஆசைப்படும் நிலையில் திருமணம் […]
தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவின் கேரக்டர் குறித்து பேட்டியில் கூறியது பற்றி தற்பொழுது பேசப்பட்டு வருகின்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை தான் தனுஷ் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஐஸ்வர்யாவும் தனுஷும் 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் சென்று ஜனவரி மாதம் இருவதும் பிரிவதாக அறிவித்தார்கள். மகன்கள் தற்பொழுது ஐஸ்வர்யாவுடன் வசித்து வருகின்றார்கள். தனுஷ் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் மகன்களை அழைத்துச் சென்று அவர்களுடன் நேரத்தை […]
தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தனுஷ் அந்த விளம்பரத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் எனக் கூறியுள்ளனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக படம் வருகின்றார் தனுஷ். இவன் டக்கு டக்கு என தனது கெட்டப்பை மாற்றுவதற்கு பெயர் போனவர் ஆவார். தாடி வைத்தால் மெச்சூராகவும் தாடி மீசை எடுத்து விட்டால் பள்ளி மாணவன் போலும் இருப்பார். இந்த நிலையில் மும்பைக்கு சென்றுள்ள தனுஷ் தன் படை ஹீரோயின்களான பிரியாமணி மற்றும் ஜெனிலியாவை சந்தித்துள்ளார். அப்பொழுது […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் பாடகர் என பன்முகங்களை கொண்டவர். இவர் நடிப்பில் அடுத்தடுத்து தமிழில் ஜகமே தந்திரம், மாறன், ஹிந்தியில் அந்த்ராங்கி ரே மற்றும் ஹாலிவுட் ‘தி கிரே மேன்’ ஆகிய படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து திருச்சிற்றம்பலம் படம் முந்தைய படங்களை விட அதிக வரவேற்பு பெற்று வசூலை குவித்து உள்ளது. இதுவரை தனுஷ் ரூ.20 கோடி சம்பளம் வாங்கி வந்தார். […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர் என பன்முகங்களை கொண்டவர். இவர் நடிப்பில் அடுத்தடுத்து தமிழில் ஜகமே தந்திரம், மாறன், ஹிந்தியில் அந்த்ராங்கி ரே மற்றும் ஹாலிவுட் ‘தி கிரே மேன்’ ஆகிய படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம் படம் முந்தைய படங்களை விட அதிக வரவேற்பு பெற்று வசூலை குவித்து உள்ளது. இதுவரை ரூ.20 கோடி சம்பளம் வாங்கி வந்த […]
நேர்காணலில் பல சுவாரசியமான கேள்விகளுக்கு நித்யா மேனன் வெகுளியாக பதிலளித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருகின்றார் நித்யா மேனன். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் சோபனா […]
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை பார்த்து பிரபல இயக்குனர் சங்கர் பாராட்டியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். அந்த வகையில் செல்வராகவனின் நானே […]