Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மனதிற்கு நெருக்கமான படம்”…. ஒரு வருடம் நிறைவடைந்தது…. கேக் வெட்டி கொண்டாடிய தனுஷ்….!!!

தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சப்பா….! ஐஸ்வர்யா விஷயத்தில் நினைத்ததை சாதித்த தனுஷ்….!!!

தனுஷ்-ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தினர் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் தனுஷ் இனி என்னால் ஐஸ்வர்யாவுடன் வாழ முடியாது. இப்போதான் நான் சந்தோஷமாக இருக்கிறேன், மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்த்து வைக்க முயற்சி செய்யாதீர்கள் என்று தன் கஸ்தூரி ராஜாவிடம் கூறியுள்ளார். இதற்கிடையில் ஐஸ்வர்யாவின் பயணி வீடியோவுக்கு வாழ்த்து தெரிவித்து தோழி என்ற வார்த்தையும் இணைத்து ட்விட் செய்துள்ளார். இதனை பார்த்து கடுப்பாகி ஐஸ்வரியா நானும் இனி தனுசுடன் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஐஸ்வர்யாவின் “பயணி”… ட்விட்டரில் வாழ்த்திய தனுஷ்… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

ஐஸ்வர்யாவின் பயணி பாடலைப் பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ள தனுஷ். பிரபல இயக்குனரான ஐஸ்வர்யா இயக்கத்தில் 9 வருடங்களுக்குப் பிறகு பயணி பாடல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தெலுங்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடலை பகிர்ந்து வாழ்த்தியுள்ளார். இந்நிலையில் விவாகரத்துக்குப் பின் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளிவந்த இந்த பாடலை பதிவிட்டு தனுஷ் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். பலரையும் ஆச்சரியப்படுத்தி இந்தப் பதிவில் தனுஷ் ஐஸ்வர்யாவை தோழி என குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் […]

Categories

Tech |