Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. தீ விபத்தில் சிக்கிய உயிரியல் பூங்கா…. கங்காருவை காப்பாற்றிய நபர்…!!!

உக்ரைன் நாட்டில் எரிந்துகொண்டிருந்த வன விலங்குகள் உயிரியல் பூங்காவில் பரிதவித்து கொண்டிருந்த கங்காருக்களை காப்பாற்றியவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ரஷ்ய படைகள் ஒரு மாதத்தை தாண்டி தீவிரமாக உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் கார்கிவ் நகரத்தில் இருக்கும் ஃபெல்மேன் உயிரியல் பூங்காவின் அருகே ரஷ்யப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் பூங்காவை சுற்றிலும் கடும் தீப்பற்றி எரிந்தது. இதில் விலங்குகள் பரிதவித்து வந்தன. அப்போது ஒரு தன்னார்வலர் உயிருக்கு போராடிய எட்டு கங்காருக்களை […]

Categories
உலக செய்திகள்

கடல் வழியாக நீந்தி வந்து சுருண்டு விழுந்த அகதி.. ஆறுதல் கூறும் தன்னார்வலர்.. வைரலாகும் புகைப்படம்..!!

மொரோக்கோவிலிருந்து கடல் வழியாக நீந்தியே ஸ்பெயின் நாட்டிற்கு வந்த அகதி ஒருவரை, தன்னார்வலர் ஆறுதல் கூறி தேற்றும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.  மொரோக்கோவிலிருந்து ஸ்பெயின் நாட்டின் சியூட்டா என்ற நகரினுள் கடல் வழியாகவும் தரை வழியாகவும் அகதிகள் ஆயிரக்கணக்கானோர் நுழைந்து வருகின்றனர். தடுப்புச் சுவர்களை தாண்டியும் அகதிகள் நுழைந்து வருவதால் சியூட்டா நகரின் எல்லையில் அவர்களை தடுப்பதற்காக ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. அவர்கள், பிடிபடும் அகதிகளை திரும்ப மொரோக்கோ நாட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். தற்போது வரை சுமார் […]

Categories
உலக செய்திகள்

தேவாலயத்துக்கு சென்ற சிறுவர்கள்… 7 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தன்னார்வலர்… கனடாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

7 ஆண்டுகளாக 2 சிறுவர்களிடம் தவறாக நடந்து கொண்ட தன்னார்வலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கனடாவிலுள்ள ரொறன்ரோவில் மிஷன் கிறிஸ்டியனா வோஸ் டி என்ற தேவாலயம் உள்ளது. இங்கு ஜோஸ் போர்டிலோ என்ற 62 வயது நபர் தன்னார்வலராக இருக்கிறார். இந்நிலையில் தேவாலயத்திற்கு வரும் 18 வயதுக்கு குறைவான 2 சிறுவர்களிடம்  நீண்ட நாட்களாக ஜோஸ் தவறாக நடந்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் காவல்துறையினர் ஜோஸ் -ஐ கைது செய்து விசாரணை நடத்தியதில் 2013ஆம் […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா ஊசி போட்ட தன்னார்வலர்…. எப்படி இறந்து போனார் ? வெளியான பரபரப்பு தகவல் …!!

தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் மரணமடைந்தது குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்ட்ரோஜன் என்ற மருந்து நிறுவனத்துடன் இணைந்து பிரிட்டன் அரசு இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மனித பரிசோதனையில் வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து மனிதர்களுக்கு இறுதிகட்டமாக செலுத்தும் பரிசோதனை இந்தியா, பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஏராளமான தன்னார்வலர்கள் […]

Categories
மாநில செய்திகள்

உயர்நீதிமன்ற உத்தரவை கடைப்பிடித்து திமுகவினர் மக்களுக்கு உதவ வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்!

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை முழுவதுமாகக் கடைப்பிடித்து, திமுகவினர் மக்களுக்கு உதவ வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர். இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்று தமிழக […]

Categories
அரசியல்

தன்னார்வலர்கள் நேரடியாக சமைத்த உணவை வழங்க வேண்டாம்… சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 14ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளனர். மேலும் இன்று மாலை 6 மணி முதல் அனைத்து டீக்கடைகளையும் மூடவும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஆதரவற்றோர், இயலாதவர்களுக்கு உணவு வழங்குவதற்காக, […]

Categories

Tech |