இல்லம் தேடி கல்வி திட்டத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக பொது முடக்கங்கள் ஏற்படப் பட்டதால் 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதன் காரணமாக மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதன் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்காக கல்வி என்ற தொலைக்காட்சியை தொடங்கி அரசாங்கம் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்கப்படுத்தியது. இதேபோன்று இல்லம் தேடி கல்வி என்ற அமைப்பையும் தமிழகம் முழுவதும் […]
Tag: தன்னார்வலர்கள்
உக்ரைனில் நடைபெற்று வரும் போர்த் தாக்குதலில் ஈடுபடுவதற்காக ரஷ்யாவில் இருந்து 30,000 மேற்பட்ட தன்னார்வலர்களை ரஷ்ய ராணுவம் திரட்டுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உக்ரைனில் நடைபெற்று வரும் போர்தாக்குதலில் இருநாட்டு ராணுவ வீரர்கள், பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு சாலைகளில் இறந்து கிடந்தனர். இந்த நிலையில் இந்த போர் தாக்குதலில் உக்ரைனின் தலைநகர் கிவ்வை ரஷ்யப்படைகள் கைப்பற்ற தவறியதை அடுத்து தற்போது ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான டான்பாஸை முற்றிலுமாக சுதந்திர […]
அமெரிக்காவைச் சேர்ந்த 3000 மக்கள் ரஷ்ய படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்த விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி, ரஷ்ய தாக்குதல்களை சமாளிக்க தங்கள் நாட்டின் சர்வதேச பாதுகாப்பு படையில் சேர்வதற்கு பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார். அதன்படி, அமெரிக்க மக்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைன் அதிபரின் அழைப்பிற்கு இணங்கி ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிடுவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். இதில் அதிகமானோருக்கு ஈராக், போஸ்னியா போன்ற நாடுகளில் போர் முனையில் தாக்குதலில் ஈடுபட்ட அனுபவம் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அந்த கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இணைந்து சேவையாற்றும் தன் ஆர்வலர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் […]
சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மாகாணம் சிறைக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது. பொதுவாக மக்கள் சிலருக்கு, சிறை எப்படி இருக்கும், அங்கு என்ன செய்வார்கள் என்று அறிந்துகொள்ள விருப்பம் இருக்கும். அப்படி உள்ளவர்களுக்கு தான் இந்த அரிய வாய்ப்பு. அதாவது சூரிச் மாகாணத்தில் ஒரு சிறை புதிதாக திறக்கப்படுகிறது. அங்கு சோதனைக்காக தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறைக்கு, சென்றால் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தை அறிய அதிக மக்கள் ஆர்வத்துடன் உள்ளார்கள். அவர்களால் எந்த […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் வயதானவர்களுக்கு தன்னார்வ குழு ஒன்று கல்வி போதித்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் சிரோர் கிராமத்தை சேர்ந்த 60 வயது கடந்த பெண்கள் அனைவரும் தங்களது அன்றாட பணியை முடித்த பின்னர் திறந்தவெளி பாடசாலைக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில் இது அமைந்துள்ளது. மேலும் அவர்களுக்கு தன்னார்வ குழுவினை சேர்ந்தவர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர்.
ஏழை தொழிலாளியின் மருத்துவ செலவை தன்னார்வலரின் வேண்டுகோளை ஏற்று மருத்துவமனை மொத்தமாக ரத்து செய்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது தெலுங்கானாவை சேர்ந்த ராஜேஷ் என்பவர் துபாயில் கட்டுமான தொழிலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி தெலுங்கானாவில் விவசாயமும் துணி துவைக்கும் பணியும் செய்துவந்த நிலையில் இத்தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் வளைகுடா தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரான நரசிம்மா ராஜேஷை […]
குதிரையை வைத்து சம்பாதித்து வந்த முதியவர் ஊரடங்கினால் உணவின்றி தவிப்பதாக வாட்ஸ்அப்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆட்சியர் முதியவருக்கு உதவி புரிந்துள்ளார் நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் வேலையின்றி வருமானமின்றி பலதரப்பட்ட மக்கள் வறுமையில் சிக்கி தவிக்கின்றனர். அவ்வகையில் மதுரை வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட கட்டபொம்மன் நகரில் குதிரை வளர்க்கும் குதிரை காந்தி என்ற முதியவர் தனது மூன்று குதிரைகளோடு வாழ்ந்துவருகிறார். குதிரைகள் மூலம் கிடைத்து வந்த வருமானத்தில் குதிரை காந்தி தனது மனைவியுடன் வாழ்க்கை நடத்தி வந்தார். […]
மேற்குவங்க மாநிலத்தில் 1 ரூபாய்க்கு அத்தியாவசியப் பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கி வருகின்றனர் நாடு முழுவதும் கொரோனா பரவலின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சில மாநிலங்களில் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு தேவையானவற்றை செய்து வருகின்றனர். அவ்வகையில் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் இருக்கும் போங்கான் நகரில் தற்காலிகமான பஜார் ஒன்றை தொடங்கியுள்ளனர் தன்னார்வலர்கள். நுழைவு கட்டணமாக ஒரு ரூபாயை வசூலித்து கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தேவைப்படும் […]
தன்னார்வலர்கள் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர். இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட […]
ஊரடங்கு உத்தரவால் ஆதவற்றோர்களுக்கு மாநகராட்சி தன்னார்வலர்கள் உதவிகள் செய்தனர். கொரோனோவால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், வீடு இன்றி வாழும்ஏழைகள், ஆதரவின்றி சாலைகளில் இருந்த நபர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முடிவுசெய்தது திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம். அதன் அடிப்படையில் தன்னார்வலர்கள் கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து, ஆதரவற்றவர்களை மீட்கும் பணி தொடங்கியது. இதுவரை 160 பேர் மீட்கப்பட்ட நிலையில், அனைவரும் மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். மனநலம் பாதிக்கப்பட்டகள் முதியவர்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் […]