Categories
உலக செய்திகள்

“சீனாவின் அட்டகாசம்” 16,000 மசூதிகளை தகர்த்த அரசு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சீனாவில் கடந்த மூன்று வருடங்களில் 16,000 மசூதிகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய தன்னார்வ புள்ளியியல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது ஆஸ்திரேலியாவின் தன்னார்வ புள்ளியியல் நிறுவனம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், சீனாவின் வடமேற்கு பகுதியில் அமையப் பெற்றிருந்த 16,000 மசூதிகள் கடந்த மூன்று வருடத்தில் சீன அதிகாரிகளால் இடித்து தகர்க்கப்பட்டுள்ளன. உரும்கி, காஸ்கர் போன்ற நகர்ப்புற மையங்களுக்கு வெளியே அமையப் பெற்றிருந்த 8,500 மசூதிகள் இடிக்கப்பட்டன. அந்த நாட்டின் வட மேற்கில் இருக்கும் நிங்ஜியா மண்டலம் தன்னாட்சி […]

Categories

Tech |