Categories
தேசிய செய்திகள்

மனைவியை வேறொரு ஆணுடன் பழக அனுமதித்து… சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட கணவன்… இறுதியாக நடந்தது என்ன..?

கணவனே தன் மனைவியை வேறொரு நபருடன் பழக அனுமதித்து பின்னர் அதற்காக வருத்தப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இருமனம் இணையும் திருமணத்தில் மூன்றாவதாக ஒரு நபர் நுழையும் போது அங்கே பிரச்சினைகள் தலைதூக்க தொடங்குகின்றன. இப்பிரச்சினைகளை குறைக்கும் பொருட்டு ஒரு கணவர் செய்த விஷயம் பின்னாளில் அவருக்கு விபரீதமானது. இது குறித்த விரிவான தகவல்களை காண்போம். மனைவிக்கு நன்மை செய்வதாக நினைத்து கணவர் ஒருவர் மாட்டிக்கொண்டு விஷயம் நடந்துள்ளது. இதுகுறித்து அவர்,ரெடிட் தளத்தில் பதிவிட்டு உள்ளார். […]

Categories

Tech |