Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிட் ஆனா என்ன…? ப்ளாப் ஆனா என்ன…? சினிமாவுல இதுதான் முக்கியம்… பிரபல நடிகை…!!!

தமிழ் சினிமாவில் தாராள பிரபு ,டிஸ்கோ ரஜா போன்ற படங்களில் நடித்தவர் தன்யா ஹோப். தற்போது குலசாமி, கோல்மால் மற்றும் சுந்தர்.சி இயக்கும் படமொன்றில் நடித்து வருகிறார். இதேபோல் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில், “தொடர்ந்து படங்களில் நடிப்பது தான் முக்கியம் என கூறியுள்ளார். தான் எதிர்பார்த்த வாய்ப்புகள் சவாலான கதாபாத்திரங்களில்  கிடைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். சில நேரங்களில் […]

Categories

Tech |