Categories
விளையாட்டு

புரோ கபடி லீக்: பாட்னா பைரட்ஸை வீழ்த்தியது தபாங் டெல்லி அணி ….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களுரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் தபாங் டெல்லி – பாட்னா பைரட்ஸ் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 26-23 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணி வெற்றி பெற்றது. மேலும் புள்ளிகள் பட்டியலில் 81 புள்ளிகளுடன் பாட்னா பைரட்ஸ் அணி முதலிடத்திலும்,  70 புள்ளிகளுடன் தபாங் டெல்லி அணி 2-வது இடத்திலும் உள்ளது. இதனிடையே இன்று இரவு நடைபெறும் ஆட்டங்களில் புனேரி […]

Categories

Tech |