Categories
மாநில செய்திகள்

அப்படி போடு….!! மக்களே “இந்த சேமிப்பு கணக்கை உடனே தொடங்குங்கள்”…. சலுகைகளை வாரி வழங்கும் போஸ்ட் ஆபீஸ்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தபால் நிறுவனம் மக்களுக்காக பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் உள்ள தபால் நிறுவனம்  புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் அதிக அளவில் மக்கள் தபால் அலுவலக சேமிப்பு கணக்கை தொடங்கியுள்ளனர். அதேபோல் தற்போது தபால் துறை வங்கி  Indian Post payments Bank, premium savings account ஆகிய சேவை வழங்குகிறது. இந்த பிரீமியம் சேமிப்பு மூலம் நீண்ட காலம் பணத்தை […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… ஒவ்வொரு மாதமும் கை நிறைய பணம்… சூப்பரான திட்டம்…. உடனே முதலீடு பண்ணுங்க….!!!

தபால் அலுவலகங்களில் மக்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தபால் அலுவலகங்களில் வங்கிகளை விட அதிக வட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் தபால் அலுவலகத்தில் கணக்கை தொடங்கி வருகின்றனர். தபால் நிலையங்களில் செல்வமகன சேமிப்பு திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்ற பல திட்டங்கள் உள்ளது. அதன்படி மாத வருமானம் சேமிப்பு திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் ஒற்றை மற்றும் கூட்டு கணக்கை இரண்டையும் திறக்கலாம். இதில் குறைந்தபட்ச ரூ.1000 முதலீட்டில் கணக்கு தொடங்கலாம். […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்…. அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளின் மூலமாக அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் மக்களுக்கு கிடைக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் உணவு வழங்கல் துறையின் மூலமாக புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த குடும்ப அட்டைகளை பெற www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் விண்ணப்பித்த பிறகு அதைப் பரிசீலித்து, உணவு வழங்கல் உதவி ஆணையர்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள், புதிய அட்டைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“எந்த கஷ்டமும் இல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே”…. ஆன்லைனில் போஸ்ட் ஆபீஸ் கணக்கு தொடங்கலாம்….. ரொம்ப ஈசி….!!!! 

பல்வேறு சலுகைகளை தந்து வரும் தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கை எப்படி தொடங்குவது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். கடந்த சில நாட்களாகவே தபால் அலுவலகத்தில் சேமிப்பு என்பது பெருமளவில் அதிகரித்துள்ளது. அதிலும் முக்கியமாக இந்த கொரோனா தொற்று பாதிப்பு வந்த பிறகு மக்கள் அஞ்சல் கணக்கில் பணத்தை போட்டு வருகிறார்கள். போஸ்ட் ஆபீஸில் பலவிதமான சலுகைகள், வட்டி, சிறு சேமிப்பு திட்டங்கள் ஆகியவை கிடைக்கின்றன. அதேபோல் இந்த டிஜிட்டல் உலகில் வங்கிக்கணக்கில் பெரும்பாலான சேவைகளை தபால் அலுவலகம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே சூப்பரான திட்டம்…. வெறும் 100 ரூபாய் போதும்…. உடனே கணக்கு தொடங்குங்க…!!!!

முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்க தபால் அலுவலக தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து கணக்கு தொடங்கலாம். முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் அதே சமயம் அதற்கேற்ற வட்டியும் வருமானமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தபால் அலுவலகத்தில் ஒரு அட்டகாசமான பிளான் உள்ளது. அது தபால் அலுவலக தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து கணக்கு தொடங்கலாம். மேலும் இதுஒரு ஐந்து ஆண்டுகால திட்டமாகும். தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவிகளா!”…. 52 வருஷம் கழிச்சு டெலிவரியான தபால்…. ஒரு சுவாரஸ்ய நிகழ்வு….!!!

தற்போதைய நவீன உலகில் தபால்கள் அரிதாகிப் போன நிலையில் லிதுவேனியா நாட்டில் 52 வருடங்களுக்கு முன் தபால் செய்த கடிதங்கள் தற்போது உரிய நபரிடம் சேர்க்கப்பட்டிருக்கிறது. போலந்து நாட்டிலிருந்து 12 வயது சிறுமி, தன் தோழிக்கு அனுப்பிய கடிதம், அவர் 60 வயதை தாண்டிய நிலையில் தற்போது உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதி, கடந்த 1970-ம் வருடம் மார்ச் மாதம். அதாவது ஈவா என்ற 12 வயது சிறுமி தன் தோழிக்கு, கிராமத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸ் இவ்வளவு நலத்திட்டங்கள் இருக்கா?….. வட்டியும் அதிகம்….. கட்டாயம் படிச்சி தெரிஞ்சிக்கோங்க….!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பலன், வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இதனால் சேமிப்பு திட்டங்கள் செய்பவர்களுக்கு சேமிப்பு தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் சேமிப்பு திட்டங்களில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள அதிக மக்கள் அஞ்சலக திட்டங்களில் அதிகம் சேமித்து வருகின்றனர். காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருமான திட்டங்கள் ஆகிய திட்டங்கள் எதிர்கால சேமிப்புக்கு […]

Categories
பல்சுவை

‘செல்வமகள்’ சேமிப்பு திட்டம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பலன் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இதனால் சேமிப்பு திட்டங்கள் செய்பவர்களுக்கு சேமிப்பு தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் சேமிப்பு திட்டங்களில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள அதிக மக்கள் அஞ்சலக திட்டங்களில் அதிகம் சேமித்து வருகின்றனர். காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருமான திட்டங்கள் ஆகிய திட்டங்கள் எதிர்கால சேமிப்புக்கு […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க… இந்தத் திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க… ரொம்ப நல்லது…!!!

தபால் நிலையத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதுமட்டுமல்லாமல் முதலீட்டிற்கு அதிக லாபங்களை பெறுவதற்கு அஞ்சல் அலுவலக திட்டங்கள் சிறந்தது. அப்படி ஒரு சிறந்த மாதாந்திர முதலீட்டு திட்டத்தை பற்றி பார்க்கலாம். உங்கள் குழந்தையின் வயது 10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் நீங்கள் அவரது பெயரில் ஒரு தபால் அலுவலகம் MIS கணக்கை திறக்க முடியும். உங்கள் குழந்தையின் பெயரில் மாத வருமான திட்டம் தபால் அலுவலக கணக்கை திறப்பதால் அதில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் சேமிப்பை பெருக்குவதற்கு…. தபால் நிலையத்தில் உள்ள சூப்பரான 5 திட்டங்கள்… கண்டிப்பா ட்ரை பண்ணுங்க…!!!

இந்தியத் தபால் துறையானது வங்கிகள் போலவே பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கப் பல முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இங்கு முதலீடு செய்தால் நீங்கள் நல்ல வருவாயைப் பெறலாம். கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், எல்லோரும் தங்கள் பணத்தை நல்ல வட்டி மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அத்தகைய விருப்பத்தையும் நீங்களும் காண்கிறீர்கள் என்றால், தபால் அலுவலகம் உங்களுக்கு சிறந்த தேர்வு. ஏனெனில், உங்களது முதலீடு முற்றிலும் பாதுகாப்பான முறையில் சிறந்த வருவாயைத் […]

Categories
மாநில செய்திகள்

“வீடு தேடி வரும் வாக்காளர் அடையாள அட்டை”… தொடங்கிவைத்தார் தேர்தல் அதிகாரி..!!

வீடு தேடி வாக்காளர் அட்டை அனுப்பும் திட்டத்தை சென்னையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹா தொடங்கிவைத்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர் சட்டமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு வாக்காளர் அட்டையை வீடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை தபால் துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறியுள்ளார். இதற்காக 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். பான்கார்டு எப்படி வீடு தேடி வரும் அதுபோல வாக்காளர் அட்டையும் வீடு தேடி வரும் என்று அவர் கூறினார். ஒருவேளை ஓட்டர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வெறும் 250 ரூபாய் தான்… உடனே ஆர்டர் பண்ணுங்க… இல்லனா தீர்ந்து போயிரும்…!!!

பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்த பிரசாதத்தை தபால் மூலம் பக்தர்களின் வீட்டுக்கு வழங்க தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய […]

Categories

Tech |