Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இனி தபால் அலுவலகங்களில் தேசியக்கொடி…. உடனே போய் வாங்கிக்கோங்க….!!!!

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதனை நடத்தி வருகிறது.அவ்வகையில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மூவர்ண தேசியக் கொடியை வீடுகளுக்கு கொண்டு வரவும் மக்களை ஊக்குவிக்கவும் மத்திய அரசு இல்லம் தோறும் மூவரணம் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி தபால் அலுவலகங்களில் நாட்டின் தேசியக்கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் 25 ரூபாய் என்ற விலையில் வாங்கிக் […]

Categories

Tech |