Categories
மாநில செய்திகள்

போஸ்ட் ஆபீசில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு…. ஏப்ரல்-1 முதல் புது ரூல்ஸ்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஏப்ரல் 1-ம் தேதி முதல் தபால் நிலையங்களில் புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும். ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்குகிறது. இதனால் தபால் அலுவலகங்களில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய தபால் துறை தற்போது தபால் நிலையங்களில் இருந்து சேமிப்புக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. அதாவது தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், அஞ்சலக நிலையான வைப்புத்தொகை போன்றவற்றிற்கான வட்டி தொகை நேரடியாக செலுத்தபடாது. இங்கு கணக்கு வைத்திருப்பவர்கள் […]

Categories

Tech |