தபால் ஊழியரை நியமித்து புதிய கட்டிடத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தாலுகாவிற்குட்பபட்ட பெரியாயிபாளையத்தில் இருக்கும் கிளை தபால் நிலையம் ஓட்டு கட்டிடத்தில் இடிந்து விழக்கூடிய நிலையில் செயல்பட்டு வருகின்றது. இந்த தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு, ஆர்.டி.பகுதி கால சேமிப்பு, செல்வ மகள் சேமிப்பு திட்டம், இன்சூரன்ஸ் தபால் சேவை, விரைவு தபால், பார்சல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இருக்கின்றது. பல பயன்பாடுகளுக்காக மக்கள் […]
Tag: தபால் அலுவலகம்
இந்தியாவில் ஓய்வூதியதாரர்கள் வருடம் தோறும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அதன் பிறகு மத்திய அரசு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் பென்ஷன் பெரும் ஓய்வூதிய தாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறையானது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று ஆயுள் சான்றிதழை பெறுவதில் பல்வேறு விதமான சிக்கல்களை எதிர்கொள்கிறாரகள். இதனால் தான் மத்திய அரசால் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. […]
இந்தியாவில் ஓய்வூதியம் பெறும் சீனியர் சிட்டிசன்கள் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆயுள் சான்றிதழ் ஓய்வூதியம் பெறும் நபர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க தவறினால் அவர்களுக்கு பென்ஷன் கிடைக்காது. இந்த ஆயுள் சான்றிதழை நவம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பரவலின் காரணமாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான […]
பெரும்பாலான பொதுமக்கள் தங்களுடைய பணத்தை முதலீடு செய்வதற்கு வங்கி மற்றும் தபால் அலுவலகத்தையே விரும்புகின்றனர். ஏனெனில் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் தான் முதலீடு செய்த தொகை பாதுகாப்பாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நிலையில் குறுகிய காலத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெற விரும்புவர்களுக்கு போஸ்ட் ஆபீஸில் ஒரு சூப்பரான திட்டம் இருக்கிறது. அதாவது போஸ்ட் ஆபீஸில் டைம் டெபாசிட் கணக்கை தொடங்கிக் கொள்ள வேண்டும். இதில் 8.50 லட்ச ரூபாய் முதலீடாக நீங்கள் […]
இந்திய தபால் துறையில் பொதுமக்களின் சேமிப்பு திட்டத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான பொதுமக்கள் தங்களுடைய ஓய்வு காலத்துக்கு பிறகு ஒரு நிலையான வருமானத்தை விரும்புவார்கள். அதற்காக தபால் நிலையங்களில் பொது வருங்கால வைப்பு நிதி என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதால் உங்களுடைய பணமும் பாதுகாப்பாக இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் தற்போது 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடங்கள் ஆகும். தேவைப்பட்டால் 5 […]
மாத வருமான திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவர்களுக்கான சூப்பர் திட்டம் குறித்து பார்க்கலாம். சிறு சேமிப்பு திட்டங்களின் மூலம் மாத வருமானம் பெற விரும்புவர்கள் போஸ்ட் ஆபீஸில் தங்களுடைய முதலீட்டை தொடங்கலாம். இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஒவ்வொரு வருடத்திற்கும் தற்போது 6.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்நிலையில் காலாண்டுக்கு ஒருமுறை மத்திய அரசாங்கம் வட்டி விகிதத்தை முடிவு செய்யும் நிலையில், சிறுசேமிப்பு திட்டத்தில் பல காலாண்டுகளாக வட்டி விகிதமானது மாறாமல் இருக்கிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 […]
லட்சக்கணக்கில் லாபம் அள்ளித்தரும் சிறுசேமிப்பு திட்டம் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். 1000 ரூபாய் முதலீட்டில் 18 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்தால் எப்படி இருக்கும். அப்படி பாதுகாப்பான முதலீட்டில் அதிக லாபம் தரும் ஒரு தபால் அலுவலக சிறுசேமிப்பு திட்டத்தை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ரிஸ்க் எடுக்க விரும்புவோர் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் பணத்தை போடுவார்கள். ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வார்கள். […]
தபால் அலுவலக டெபாசிட் திட்டம் மூலம் லட்சங்களில் நம்மால் வருமானம் ஈட்ட முடியும். தபால் அலுவலக முதலீடு திட்டங்கள் மிகவும் பாதுகாப்பான ஒன்று. நல்ல வருமானம் தரக்கூடியது. தபால் அலுவலகத்தில் மாதம் குறிப்பிட்ட தொகையை நாம் முதலீடு செய்வதன் மூலம் லட்சங்களில் வருமானத்தை ஈட்ட முடியும். அது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். தபால் அலுவலகத்தில் ரெகரிங் டெபாசிட் திட்டம் உள்ளது, இதன் மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகள். தற்போது இந்த திட்டத்திற்கு 5.8% கிடைக்கின்றது. […]
தமிழகம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி வரை தங்க பத்திர விற்பனை செய்யப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் தங்க பத்திர விற்பனை வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,791, ஒருவர் ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சமாக 4 கிலோ வரை […]
தபால் அலுவலகங்கள் அஞ்சல் சேவை மட்டுமல்லாமல் பல நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது. சேமிப்பு, டெபாசிட், சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் வருமான வரி தாக்கல் என பல்வேறு நிதி சேவைகளை தபால் அலுவலகங்கள் மூலமாக மக்கள் பெற முடியும். இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு ஈஸியாக வீட்டு கடன் வழங்க எச்டிஎஃப்சி நிறுவனத்துடன் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கூட்டணி அமைத்துள்ளது. வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு நிதி சேவைகளை தபால் அலுவலகங்கள் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. […]
தபால் அலுவலக டெபாசிட் திட்டம் மூலம் லட்சங்களில் நம்மால் வருமானம் ஈட்ட முடியும். தபால் அலுவலக முதலீடு திட்டங்கள் மிகவும் பாதுகாப்பான ஒன்று. நல்ல வருமானம் தரக்கூடியது. தபால் அலுவலகத்தில் மாதம் குறிப்பிட்ட தொகையை நாம் முதலீடு செய்வதன் மூலம் லட்சங்களில் வருமானத்தை ஈட்ட முடியும். அது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். தபால் அலுவலகத்தில் ரெகரிங் டெபாசிட் திட்டம் உள்ளது, இதன் மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகள். தற்போது இந்த திட்டத்திற்கு 5.8% கிடைக்கின்றது. […]
தபால் அலுவலக சேமிப்புகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. அதிலும் […]