Categories
மாநில செய்திகள்

#BREAKING: சாவி இல்லாததால் தபால் ஓட்டு பெட்டி பூட்டு உடைப்பு….!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 8 மணி அளவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. சற்றுமுன் நிலவரப்படி விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவங்களும் ஓட்டு போட்டாச்சு…. 100 சதவீத வாக்குப்பதிவு அவசியம்…. நெல்லையில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!

நெல்லையில் காவல்துறையினர் தபால் ஓட்டு போடும் பணியை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிட்டு ஊனமுற்றோர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் தபால் ஓட்டு வழங்கப்பட்டது. இதனையடுத்து மாவட்டம் வாரியாக தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பணிப்புரியும் காவல்துறையினருக்கு தபால் ஓட்டு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் குழு நெல்லையிலிருக்கும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தல் பணி மும்முரம்… தபால் ஓட்டுக்களை பிரிக்க பெட்டிகள்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

தபால் ஓட்டுகளை பிரிக்க பெட்டிகள் தயாரிக்கும் பணி காரைக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர் என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி ஆகிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விருப்பமுள்ளவர்கள் இப்படி ஓட்டு போடலாம்… வீடு தேடி வரும் அலுவலர்கள்… முன்னேற்பாடு பணி தீவிரம்..!!

திண்டுக்கல்லில் தபால் ஓட்டு போட விரும்பும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்களிடம் தபால் வாக்குகளை சேகரிப்பதற்காக 32 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வாக்குச்சாவடிக்கு வர இயலாத நிலையில் தபால் வாக்கு செலுத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. இதனால் தபால் மூலம் வாக்கு செலுத்த விரும்பும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் இரண்டு தொகுதிகளில்… இவங்க தான் ஓட்டு போட்டுருக்காங்க… துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு..!!

நேற்று அரசு ஊழியர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் தபால் ஓட்டு போடத்தொடங்கினர். தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மொத்தம் 3,916 அரசு ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு நேற்று நடந்த பயிற்சி வகுப்பில் தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டது. மேலும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள 816 காவல்துறையினருக்கும், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள 531 காவல்துறையினருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அரியலூரில் பணியாற்றக்கூடிய […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்தே ஓட்டு போடலாம்… நீங்க எங்கேயும் அலைய வேண்டாம்… நாங்களே உங்களை தேடி வாரோம்..!!

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களிடம் தபால் ஓட்டு பெறும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட்டு கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 11 ஆயிரத்து 699 முதியோர் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 64 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். இதில் குன்னம் தொகுதியில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நீங்க வீட்டிலிருந்தே போட்டுக்கொள்ளலாம்… அலுவலர்கள் மும்முர பணி… தேர்தல் அதிகாரி ஆய்வு..!!

பெரம்பலூரில் தமிழக சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான முன்ன்னேற்பாடு பணிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட்டு கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 11 ஆயிரத்து 699 முதியோர் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 64 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு… தேர்தல் அலுவலர்கள் தபால் ஓட்டு… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

திண்டுக்கல்லில் சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் அலுவலர்கள் இரண்டாவது கட்ட பயிற்சியில் தபால் ஓட்டுகளை ஆர்வத்துடன் போட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், ஆத்தூர், பழனி, திண்டுக்கல், நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகள் 224 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 224 மண்டலங்களிலும் 2,673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 12,832 தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கணினி மூலம் ரேண்டம் முறையில் பணியாற்றுவதற்காக தொகுதி அளிக்கப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவர்களுக்கு தபால் ஓட்டு இல்லை… தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தங்கள் தொகுதியில் இல்லாமல் வேறு மாவட்டங்களில் இருந்தால் தபால் ஓட்டு அளிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் தபால் ஓட்டு…! 12 ,98, 406 பேர் இருக்காங்க…! கொரோனவால் அதிரடி முடிவு …!!

2021 ன் சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் தேர்தல் அலுவலரான சத்யபிரதா சாகு, தேர்தலுக்கான இறுதி வாக்காளர்  பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். அதில் 13, 09, 311 நபர்கள் முதன்முதலாக வாக்களிக்கவுள்ளார்கள். மேலும் கொரோனா தாக்கத்தினால் 80 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வரும் சட்டப்பேரவை […]

Categories

Tech |