Categories
தேசிய செய்திகள்

இனி ஆதார் எடுக்க அலைய வேண்டாம்…. வீட்டிற்கே வரும்…. வெளியான சூப்பர் நியூஸ்….!!!!

வீட்டிலேயே வந்து ஆதார் கார்டு எடுக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான மற்றும் அவசியமான ஒன்றாகும். அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் கார்டு மிகவும் முக்கியமானதாகிறது. பிறந்த குழந்தைக்குக் கூட ஆதார் எடுக்கும் வசதி தற்போது வந்துவிட்டது. ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் எடுத்து வைத்து அதன் பிறகு மீண்டும் அப்டேட் செய்து கொள்ளலாம். இனி குழந்தைகளுக்கு ஆதார் […]

Categories

Tech |