Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தொழிலாளர்களுக்கு உரிமை வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட தபால்துறை ஊழியர்கள்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

தபால் துறை ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், தபால்காரர்கள், குரூப்-சி உள்ளிட்ட சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கோட்டத் தலைவர்கள் அழகுமுத்து, சீனிவாச சொக்கலிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை தொழிலாளர்களிடம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும் இந்த போராட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள் பலர் கலந்து […]

Categories

Tech |