தபால் நிலையங்களில் மூத்த குடிமக்கள் தொடங்கும் திட்டங்களுக்கான பலன்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். இந்தியாவில் பெரும்பாலானோர் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களையும் பெரும்பாலும் விரும்புகின்றனர். இதன் காரணமாக தபால் நிலையங்களில் பல்வேறு விதமான சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சீனியர் சிட்டிசன்களுக்காக மூத்த குடிமக்கள் திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டம் போன்றவைகள் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டங்களில் இணைவோருக்கு வரி சலுகைகளும் வழங்கப் படுவதால் பெரும்பாலான மக்கள் தபால் […]
Tag: தபால் நிலையங்கள்
கோவில்பட்டி கடலை மிட்டாய் தபால் நிலையங்கள் மூலம் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கண்காணிப்பு அலுவலர் சிவப்பிரகாசம் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில், “புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயின் பெருமையை உலக அளவில் கொண்டு செல்ல, இந்திய அஞ்சல் துறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது. தற்போது கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனையையும் அஞ்சல்துறை மூலம் அனைத்து அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி […]
இந்தியாவில் பொன்மகள் சேமிப்பு திட்டத்துக்கான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் வங்கிகளில் பல்வேறு சேமிப்பு கணக்குகள் இருப்பது போன்று தபால் நிலையங்களிலும் இருக்கிறது. இந்த தபால் நிலைகளில் பல்வேறு சிறப்பான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இதில் பொன்மகள் மற்றும் பொன்மகன் சேமிப்பு திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பொன்மகள் சேமிப்பு திட்டத்தில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 10 வயதுக்கு மேல் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு தனியான சேமிப்பு […]
இன்று முதல் தபால் நிலையங்களில் புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும். ஏப்ரல் 1 முதல் முதல் புதிய நிதியாண்டு தொடங்குகிறது. இதனால் தபால் அலுவலகங்களில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய தபால் துறை தற்போது தபால் நிலையங்களில் இருந்து சேமிப்புக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. அதாவது தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், அஞ்சலக நிலையான வைப்புத்தொகை போன்றவற்றிற்கான வட்டி தொகை நேரடியாக செலுத்தபடாது. இங்கு கணக்கு வைத்திருப்பவர்கள் தபால் கணக்குடன் வங்கி […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]