Categories
உலக செய்திகள்

மர்மமாக மறைந்த ரோலக்ஸ் கைகடிகாரம்…. எவ்ளோ ரூபாய்க்கு ஏலம் போச்சு தெரியுமா….? தபால் துறை மீது குற்றச்சாட்டு….!!

ரோலக்ஸ் கைக்கடிகாரம் மர்மமான முறையில் காணாமல் போனதால் தபால்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் Graubünden மாகாணத்தில் ஒருவர் ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஒன்றை ஏலத்தில் எடுத்துள்ளார். அவர் 8000 பிராங்குகள் கொடுத்து இணையத்தில் ஏலம் எடுத்ததை அந்நிறுவனம் தபாலில் அனுப்பியுள்ளது. ஆனால் தபால் பார்சலை பிரித்துப் பார்க்கும்போது கைக்கடிகாரம் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விசாரிக்கும்போது அது மூன்று அடுக்கில் பார்சல் செய்யப்பட்டுள்ளதால் கீழே விழ வாய்ப்பில்லை என்றும் Frauenfeld என்ற தபால் நிலையத்தில் எடைபோடும் போது […]

Categories
தேசிய செய்திகள்

தபால் நிலையத்தின் சிறந்த திட்டம்… மாதம் ரூ.4950 வருமானம்… உடனே போங்க…!!!

தபால் நிலையத்தில் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு 4950 ரூபாய் கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் தங்கள் முதலீட்டில் சிறந்த வருவாயைப் பெற விருப்பம் உண்டு. அவ்வாறு விரும்புபவர்களுக்கு தபால் அலுவலகத்தில் பல திட்டங்கள் உள்ளன. அதில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் ஒரு நிலையான மாத வருமானத்தை பெற முடியும். அஞ்சல் அலுவலகத்தில் அத்தகைய ஒரு திட்டம் மாத வருமான திட்டம் ஆகும். இதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் நிலையான தொகையை குறிப்பிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

தபால் நிலையத்தின் சிறந்த திட்டம்… மாதம் ரூ.4,950 வருமானம்… உடனே போங்க…!!!

தபால் நிலையத்தில் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு 4950 ரூபாய் கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் தங்கள் முதலீட்டில் சிறந்த வருவாயைப் பெற விருப்பம் உண்டு. அவ்வாறு விரும்புபவர்களுக்கு தபால் அலுவலகத்தில் பல திட்டங்கள் உள்ளன. அதில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் ஒரு நிலையான மாத வருமானத்தை பெற முடியும். அஞ்சல் அலுவலகத்தில் அத்தகைய ஒரு திட்டம் மாத வருமான திட்டம் ஆகும். இதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் நிலையான தொகையை குறிப்பிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அப்டேட்… இனி எல்லாம் ஈசிதான்… ஹேப்பி நியூஸ்..!!

இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஆதாரம் என்பது ஆதார் அட்டை. ஆதார் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களுக்கு  நாடு முழுவதும் பல்வேறு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும் அல்லாமல் சிறுவர்களுக்கும் தனி ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. டிஜிட்டல் ஆதார் கார்டும் இருக்கிறது. இந்நிலையில், இனி தபால் அலுவலகத்திலேயே ஆதார் கார்டு வாங்கிக்கொள்ளலாமென அரசு அறிவித்துள்ளது. ஆதார் கார்டு வாங்க விண்ணப்பிப்பது ஆதார் விவரங்களை மாற்றுவது போன்ற சேவைகளை இனி தபால் அலுவலகத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். முதற்கட்டமாக உத்தரப்பிரதேச […]

Categories
தேசிய செய்திகள்

தபால் துறையின் மாத வருமானத் திட்டம்… அருமையான வாய்ப்பு… தவறவிடாதீர்கள்..!!

மக்களுக்கு மாதம் நிலையான வருமானம் வரும் வகையில் மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வருகின்றது. அந்த வகையில் தபால் துறையின் மாத சேமிப்பு திட்டம் குறித்து இதில் பார்ப்போம்.  தபால் துறையின் சிறந்த முதலீட்டு காண பல்வேறு திட்டங்கள் உள்ளது. அதில் இந்த மாத சேமிப்பு திட்டத்தின் மூலம் மக்களுக்கு மாதம்தோறும் நிலையான வட்டி தொகை வருமானமாக கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் ஆயிரம் முதல் 4.5 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம். 18 […]

Categories

Tech |