Categories
தேசிய செய்திகள்

நீங்கள் சிறுக சிறுக சேமிக்கும் பணத்திற்கு…. அதிக லாபம் பெற…. உடனே தொடங்குங்கள்…!!

ஒரு வருடத்திற்கு அதிக லாபம் கிடைக்க தபால் நிலையத்தில் வங்கி கணக்கு தொடங்கலாம். வங்கிகளுக்கு நிகராக தபால் நிலையங்களிலும் பெரிய சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அரசு உத்தரவாதத்துடன் செயல்படும் இந்த திட்டங்களின் மூலம் நமக்கு நல்ல வட்டி லாபம் கிடைக்கின்றது. குறிப்பாக தபால் நிலைய சேமிப்பு கணக்குகள் நல்ல தேர்வாக இருக்கும். வயது வந்த ஒரு நபர் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். 10 வயதிற்கு மேற்பட்ட […]

Categories

Tech |