Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கண்ணிமைக்கும் நொடிக்குள் ரயில் இருந்து குதித்த கைதி”…. பெரும் பரபரப்பு….!!!!!!!!

கோவையில் ஓடும் ரயிலில் இருந்து கைதி குதித்து தப்பியுடைய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக் கோடு பகுதியை  சேர்ந்த அனீஸ் பாபு(41) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கேரள மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதில் திருட்டு வழக்கு தொடர்பாக அனீஸ் பாபுவை பாலக்காடு போலீசார் சில மாதங்களுக்கு முன் அங்குள்ள சிறையில் அடைத்துள்ளனர். இந்த சூழலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போக்சோவில் கைதான சிறுவன்…. போலீசிடம் காட்டிய கைவரிசை…. தப்பியோடியதால் பரபரப்பு…!!

சிறைக்கு செல்லும் வழியில் போக்சோ சட்டத்தில் கைதான சிறுவன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை சிறைக்காடு பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவனுக்கும், 15 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அந்த சிறுமி பிரசவத்திற்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் வயதை அறிந்த மருத்துவர்கள் குழந்தைநல குழுவினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாதிகளின்” பலே திட்டம்… அதிரடியாக நடந்த தாக்குதல்…. நைசாக நழுவிய கைதிகள்….!!

குர்ஷித் கிளர்ச்சியாளர்களின் கட்டுபாட்டிலிருக்கும் சிரியாவிலுள்ள ஹவெரன் ஜெயிலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அங்கிருந்த ஏராளமான கைதிகள் தப்பி சென்றிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு குர்ஷித் கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க நாட்டிற்கு மிகவும் உதவி செய்துள்ளார்கள். மேலும் பிடிபட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளை சிறையில் வைத்து குர்ஷித் கிளர்ச்சியாளர்கள் கண்காணித்தும் வந்துள்ளார்கள். […]

Categories
மாநில செய்திகள்

ஓட்டம் பிடித்த பிரபல நடிகை…. விரட்டும் தமிழக போலீஸ்…..!!!!

நான் ஒரு சூப்பர் மாடல் என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் நடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு, இந்த சமூகத்தைச் சார்ந்த இயக்குநர்கள் மற்றும் திரை பிரபலங்கள்தான் தன்னுடைய முகத்தைப் பயன்படுத்துவதாகவும், இவர்களை எல்லாம் சினிமாவை விட்டு துரத்தவேண்டும் எனவும் மிக இழிவாகப் பேசியுள்ளார். அதனால் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ரூ.2 கோடியுடன் நகைக்கடை அதிபர் ராஜஸ்தானுக்கு ஓட்டம்… பெரும் பரபரப்பு…..!!!!

மதுராந்தகம் அருகே தீபாவளி சீட்டு பணம் மற்றும் அடகு வைத்த 500 சவரன் நகை என ரூ. 2 கோடியுடன் நகைக்கடை அதிபர் திடீர் என தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், ராஜஸ்தானுக்கு தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முதுகரை கிராமம் உள்ளது. இங்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் ஸ்ரீகிருஷ்ணா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதிகாரிகள பார்த்ததும் தப்பியோட்டம் …. போலி மருத்துவர்கள்  2 பேருக்கு …. போலீசார் வலைவீச்சு ….!!!

பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்கள்  2 பேரை போலீசார்   வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அருகில் உள்ள  புதுப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக  புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து  மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கண்ணகி தலைமையில் செங்கம் மருத்துவ அலுவலரான அருளானந்தம், மற்றும்  சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையில்  போலீசார் ஆகியோர் போலி மருத்துவர்களை பிடிக்க புதுப்பாளையம் பகுதிக்கு  சென்றுள்ளனர். ஆனால் அதிகாரிகள் வருவதை கண்ட போலி […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: 3,000 கொரோனா நோயாளிகள் தலைமறைவு…. பெரும் பரபரப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
உலக செய்திகள்

மகளிடம் ”அந்த” மாறி நடந்த தந்தை…! ரூ. 2,35,99,826 கட்ட சொல்லி நீதிமன்றம் உத்தரவு …!!

தனது வளர்ப்பு மகளிடமே மிருகமாக நடந்து கொண்ட அமெரிக்காவை சேர்ந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த 36வயதான ஹாண்ட் போர்டை லினா என்பவர் கடந்த 2019 ஆண்டு காலகட்டத்தில் தனது 15 வயது வளர்ப்பு மகளை ஐந்து மாதங்களாக சீரழித்துள்ளார் என்ற திடுக்கிடும் செய்தி வெளியானது. மேலும் இது குறித்து தன் மகளிடம் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறார் . இந்த சம்பவம் அறிந்த லினாவின் குடும்பத்தார் உடனே போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானா வந்த 279 பேர் எஸ்கேப்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பிரிட்டனிலிருந்து தெலுங்கானா வந்த பயணிகளில் 279 பேர் தப்பி ஓடிவிட்டதாக அம் மாநில சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

தப்பி ஓடிய கொரோனா நோயாளி… தேடிப் பிடித்து “இனி இப்படிப் பண்ணா இதுதான் செய்வோம்” எச்சரித்த காவல்துறை..!!

கொரோனா பாதித்த நோயாளி ஒருவர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஹொங்ஹொங் என்ற நகரில் லி வான் கியூங் என்ற 63 வயதான நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குயின் எலிசபெத் என்ற மருத்துவமனையில் டிசம்பர் 14ஆம் தேதி தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனை ஆடைகளுக்கு மேல் சட்டை ஒன்றை அணிந்துகொண்டு மாடிப்படி வழியாக தப்பியோடியுள்ளார். பின்னர் இரு நாட்கள் கழித்து மோங் ஹோக் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உங்களுக்கு கொரோனா….. 16 நோயாளிகள் தப்பியோட்டம்….. பத்திரமா இருங்க…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை…..!!

திருவள்ளூர் அருகே 16 கொரோனா நோயாளிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அயராது உழைத்துவரும் அதிகாரிகள் மத்தியில், சிலரின் அலட்சியத்தாலும், பொதுமக்களின் தேவையற்ற செயல்களாலும் கொரோனா பாதிப்பு பரவுவதற்கான வாய்ப்புகள் நாள்தோறும் அதிகரித்து செல்கின்றன. அந்த வகையில், திருவள்ளூர் அருகே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 16 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட இருவர் தப்பியோட்டம்: காவல்துறையில் அதிகாரிகள் புகார்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் தப்பிச்சென்றதாக காவல்துறையிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இன்று மதியம் சரியாக 12 மணியளவில் இருவர் உடல்நல குறைவு காரணமாக ஆய்வகத்தில் மார்பக ஸ்கேன் செய்துள்ளனர். மேலும் பல சோதனைகள் மேற்கொண்டதில் அவர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அறிந்த இரு நபர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து எந்த வித தகவலும் இன்றி வெளியே சென்று விட்டனர். இதையடுத்து […]

Categories

Tech |