Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் குரலில் வெளியான ‘தப்பு பண்ணிட்டேன்’ பாடல்… ரசிகர்களை கவர்ந்த வீடியோ…!!!

நடிகர் சிம்பு பாடிய ‘தப்பு பண்ணிட்டேன்’ ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜாவின்  ‘U1 ரெகார்டஸ்’ தயாரிப்பு நிறுவனம் ‘தப்பு பண்ணிட்டேன்’ என்கிற ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது. ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ள இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ்  இருவரும் இந்த ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர். The much awaited #ThappuPannitten 💔 music video is out now▶️ https://t.co/1w4003AclC@U1Records @SilambarasanTR_ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவள போக விட்ருக்க கூடாது… நான் தான் தப்பு பண்ணிட்டேன்… உருக்கமாக பேசிய சிம்பு…!!!

யுவன் சங்கர் ராஜா இசையில் சிம்பு பாடிய தப்பு பண்ணிட்டேன் ஆல்பம் பாடலின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜாவின்  ‘U1 ரெகார்டஸ்’ தயாரிப்பு நிறுவனம் ‘தப்பு பண்ணிட்டேன்’ என்கிற ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது. ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ள இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ்  இருவரும் இந்த ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர். மேலும்  சாண்டி மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இந்நிலையில் […]

Categories

Tech |