Categories
தேசிய செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வங்கதேசத்தை சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிவு!

டெல்லியில் கடந்த நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட வங்கதேசத்தை சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட வங்கதேச நாட்டைச் சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஷாமிலி  மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து  12 பேர் மீதும் 1946 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

தப்லீக் ஜமாஅத் தொழிலாளர்கள், அவர்களின் தொடர்புகள் என 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத் அமைப்பின் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகள் என மொத்தம் 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார். இன்று காலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 183 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. மேலும், […]

Categories

Tech |