விவசாய சட்டம் குடியுரிமை திருத்தம் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மேல் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது மகிழ்ச்சியளிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், ஸ்டெர்லைட் போராட்டத்தில் பொதுமக்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். நியூட்ரினோ, எட்டு வழிசாலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் […]
Tag: தமிமுன் அன்சாரி
கொரோனா வைரஸ் எதிரொலியால் தமிழகத்தில் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் விடுமுறை விட்டுள்ள சூழலில் உத்தரப்பிரதேச மாநில அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர […]
சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ் சட்டப்பேரவை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் 4வது நாளாக இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளியன்று இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். […]