Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மாணவிகளுக்கு ரூ.1000…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அவ்வபோது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கிராமங்களில் மருத்துவ முகாம்…. ரூ.25 செலவில்…. அரசு புதிய அதிரடி……!!!!!

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா பணியின் போது உயிரிழந்த முன்கள பணியாளர் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாயை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார். இதையடுத்து அவர் பேட்டியளித்தபோது, “தொலைதுார கிராமங்களுக்கும் மருத்துவ சேவை கிடைக்கும் அடிப்படையில் 70 கோடி ரூபாய் செலவில் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்த வாரம் முதலமைச்சர் தொடங்கி வைப்பார். இதில் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாகனம் […]

Categories
மாநில செய்திகள்

வேதா நிலையம்…. மேல்முறையீடு இல்லை…. தமிழக அரசு திட்டவட்டம்…!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவிடமாக மாற்ற 2019ஆம் ஆண்டு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அதை எதிர்த்து தீபா மற்றும் தீபக் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கு விசாரணையின்போது போயஸ் தோட்ட இல்லத்தில் அரசுடைமையாக்கியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி சாவி ஒப்படைக்கப்பட்டதால் இந்த பிரச்சனை முடிவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாவது: குறைந்த காற்றழுத்தம் காரணமாக வரும் 18ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதன்படி ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்… இதோ முழு விவரம்……!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் சென்னை எழும்பூரில் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்பராமரிப்பு பணிக்காக மின்தடை ஏற்படும். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கமுதி சுற்று வட்டாரங்களான அபிராமம், முதுகுளத்தூர், கமுதி நகர், செங்கபடை, பேரையூர், மண்டலமாணிக்கம், கீழராமநதி, […]

Categories
இஸ்லாம் மாநில செய்திகள் விழாக்கள்

நாளை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கிடையாது…!!

மிலாடி நபியை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கக்கூடாது என்று சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கூறியதாவது மிலாடி நபி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப் மற்றும் அதனை சார்ந்த பார்கள்,  ஹோட்டல்கள் மற்றும் அதனை சார்ந்த பார்கள்,  எஃப்.எல்11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் அதிரடி முடிவு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல் …!!

மாதம்தோறும் மின் கட்டண கணக்கீடு செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கொரோனா கால கட்டத்தில் மின் கட்டணம் கணக்கிடு செய்யப்பட்டதில் குளறுபடி நிகழ்ந்ததாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில்,  தமிழக அரசு அதனை மறுத்தது. மேலும் மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கிடும் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கும் நிலையில், தற்போது மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்வது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தமிழக மின்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 234ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரசால் நேற்று வரை 124 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக […]

Categories

Tech |