வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தீர்ப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செல்லும் என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, உச்சநீதிமன்ற இன்று அளித்துள்ள தீர்ப்பு எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனாலும் இதில் சில அம்சங்களும் இருக்கிறது. 10.5 செய்து வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்ற […]
Tag: தமிழகஅரசு
தமிழக அரசு ஊழியர்கள் எடுத்துள்ள திடீர் முடிவு தமிழ்நாடு அரசு வட்டாரத்தை கதிகலங்க வைத்துள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மயிலாடுதுறை திரு இந்தளூரில் மாநில தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பழனிவேலு வரவேற்று பேசியுள்ளார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதற்கு முன்னதாக மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வேலை அறிக்கையை முன்வைத்து […]
தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,774 ஆசிரியர் பணியிடங்களை அடுத்த ஐந்து மாதங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்தப் பணியிடங்களை அந்தந்த பள்ளிகள் செயல்பட்டு வரும் பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமனம் செய்து கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் ஏப்ரல் 6 ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஏப்ரல் 6 முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி மார்ச் 30ஆம் தேதி அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என முடிவு ஆகும் என்றார்.
தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்யும் பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பதை சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் தொடர்ந்து வெற்றி வாகை சூடும் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு அரசு ஊழியர்களுக்கு ,ஆசிரியர்களுக்கு, தொழில் துறையினருக்கு என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. கல்வித் துறையின் மானிய கோரிக்கையின் போது புதிய அறிவிப்புகள் வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை […]
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தாம்பரம் அடுத்த வண்டலூரில் அமைந்துள்ளது. வண்டலூர் பூங்கா என அழைக்கப்படும் இந்த பூங்கா இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாகும். இங்கு 170க்கும் மேற்ப்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. தென்கிழக்காசியாவில் உள்ள உயிரியல் பூங்காவில் ஆண்டுதோறும் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவிற்காக சிறப்பு நிதி ரூபாய் 6 கோடியே வனத் துறை […]
உக்ரேனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து ஈடுபட்டு வருகிறது. அண்டை நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் தொடர்புகளை பயன்படுத்தி போர் நடைபெற்ற பகுதியில் இருந்து 35 மாணவர்களைப் பேருந்து மூலம் அழைத்துச் செல்ல தமிழக அரசு உதவியுள்ளது. இதற்கான பேருந்து கட்டணம் 17,500 டாலர்களை ரூ(14லட்சம்) செலுத்தியுள்ளது.
புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் நடத்தப்படும் தேர்வுகளுக்கு தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு அட்டவணையில் தொழில்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கு மட்டுமின்றி மற்ற மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனியாக ஒரு தொழிற்கல்வி பாடத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மத்திய அரசின் இந்த புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் இத்தேர்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க இருக்கின்றனர். தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தக்கூடாது, […]
ஆக்சிஜன் தேவைக்கு 104 என்கிற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் தமிழகத்தில் அது போன்ற சூழ்நிலை இதுவரை உருவாகவில்லை. இருப்பினும் ஆக்ஸிஜன் தேவைக்கு 104 […]
தமிழக அரசு சார்பாக திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இந்த வருடத்திற்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு தற்போது 42 பேருக்கு கலைமாமணி விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . அதில் சிவகார்த்திகேயன் ,ராமராஜன் ,சரோஜாதேவி ,சவுகார்ஜானகி உள்ளிட பல நடிகர்களுக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலைமாமணி விருது பெறும் நடிகர்கள் ராமராஜன் ,சிவகார்த்திகேயன் மற்றும் யோகிபாபு ஆகியோர்களுக்கு […]