Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்! தமிழகத்திலும் நுழைந்து விட்டது…. “உருமாறிய கொரோனா” – சுகாதாரத்துறை…!!

தமிழகத்திலும் உருமாறிய கொரோனா பரவியுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவிலிருந்தே உலகம் இன்னும் மீளாத நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து அங்கிருந்து வந்தவர்களின் மூலமாக கேரளா, இந்தியா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பரவி வருகின்றது. தற்போது தமிழகத்திலும் ஒருவருக்கு ஒரு மாறிய வீரியம் மிக்க கொரோனா உறுதியாகியுள்ளது. இவர் பிரிட்டனில் இருந்து வந்தவர் ஆவார். அந்த நபருக்கு வீரியமிக்க கொரோனா உறுதி செய்யப்பட்ட பிறகு,அவருக்கு தனி அறையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. […]

Categories

Tech |