Categories
மாநில செய்திகள்

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு 39.40 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதை அடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவர்  தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 2020-2021 நிதி ஆண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஊக்கத் தொகையாக ரூபாய் 40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக தேர்தல் முடிவு வெளியீடு… திமுக கூட்டணி முன்னிலை…. உற்சாகம்….!!

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு என்ன பட்டு வருகின்ற நிலையில், திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள், தி.மு.க. கூட்டணிக் கட்சிகள், அ.ம.மு.க. கூட்டணிக் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்தும் என எதிரெதிரே போட்டிகள் நடைபெற்றது. தேர்தல் நடத்தப்பட்ட 234 தொகுதிகளுக்கும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளன. தமிழகத்திலுள்ள 234 […]

Categories
மாநில செய்திகள்

BigAlert: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்… அதி தீவிரம்… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]

Categories
அரசியல்

தமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா தொற்று..!!

தமிழ்நாட்டில் மேலும் 5 ஆயிரத்து 569 பேர் கொரோனா  வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 477 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,569 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக, தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 36 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து தொடங்கியது…!

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து காலை முதல் தொடங்கியது. தமிழகத்தில் நான்காம் கட்ட தளர்வாக மாவட்டத்திற்குள் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேலும் தளர்வு நடவடிக்கையாக இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக பனிமலைகளில் ஆயத்த பணிகள் நடைபெற்றன. சென்னை கோயம்பேடு பணிமனையில் பேருந்துகளுக்கான வாட்டர் வாஷ், ஆயில் மாற்றுதல்,  காற்று நிரப்புதல் உள்ளிட்ட பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டனர். சென்னையிலிருந்து வெளியூர் மற்றும் வெளியூரிலிருந்து சென்னை  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு…!!

தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் திரு. புவியரசன் தெரிவித்துள்ளார். சேலம், கரூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு மதிப்பெண்ணுக்கு பதிலாக கிரேடு முறை….!!!

தமிழகத்தில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள்  வழங்குவது குறித்து சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கொரோனா  காரணமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்த தமிழக அரசு காலாண்டு மற்றும் அரையாண்டில் பெற்ற மதிப்பெண்களின் 80 சதவீதமும் வருகைப் பதிவேட்டை வைத்து 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால் பல பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு… ஜூன் 10 முதல் தொடங்குமா…?

தமிழகத்தில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிப்பு ஜூன் 10ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் பதிவு என்பது வழக்கமாக மே மாதம் முதல் வாரத்தில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக அந்த பணி தாமதமாகி இருக்கிறது. இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரம் 27ம் தேதி துவங்கி ஜூன் 10-ஆம் தேதிக்குள் முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே […]

Categories

Tech |