தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்க கடல் […]
Tag: தமிழகத்தில் மழை
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் வருகிற 11-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 7-ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழையும், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், […]
தமிழகத்தில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜூலை 28-ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும், திருச்சி, நாமக்கல், சேலம், கரூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, நெல்லை, குமரி உள்ளிட்ட பகுதி களிலும் இடி, […]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை கடந்து உள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இன்று நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]