நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை மண்டல அதிகாரிகள் வாக்குபதிவு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்றனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதியிலிருக்கும் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் வாக்கினை போட்டு தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதனையடுத்து வாக்கு பதிவு நேரம் முடிந்தவுடன் தேர்தல் பணியாளர்கள் வாக்கு போடுவதற்காக பயன்படுத்தப்பட்ட […]
Tag: #தமிழகத்தேர்தல்
மதுரையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து வேட்பாளர்களும் தாங்கள் நிற்கும் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் வி.வி ராஜன்செல்லப்பா அவர்கள் தனது சொந்த ஊரான சங்கிலிப்பட்டிக்கு சென்று பிரச்சாரம் செய்துள்ளார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக மாலை அணிவித்தும், […]
தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைமை இல்லை என செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்ரமணியன் சொந்த ஊரான பண்டாரவிளை கிராமத்திற்கு அவரது குடும்பத்தினர் அவர்களை சந்திப்பதற்காக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்த அவர் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்கியுள்ளார். குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, […]