Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தமிழ் இலக்கிய திறனறி தேர்வு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு நடப்பு ஆண்டு முதல் நடைபெற உள்ளது. இந்த தேர்வு 11ம் வகுப்பு மாணவர்களும் எழுதலாம். இந்த தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்வு 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த கல்வித் தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடந்த 10 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய உச்சம் தரும் கொரோனா பாதிப்பு…. நேற்று ஒரே நாளில் இவ்வளவா?…. சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவத் தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கனிசமான அளவு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளவுர்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது . அதாவது இன்று ஒரே நாளில் புதிதாக 2,654 பேருக்கு தொற்று கன்டறியபட்டுள்ளது.இவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 1,066 பேருக்கு தொற்று உறுதி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் சற்றுமுன் அமல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள காரணத்தால், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன. அந்தக் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழகம் […]

Categories

Tech |