Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: கார், வேன், ஜீப்க்கு ரூ.5…. லாரி, டிரக், பஸ்க்கு ரூ.150….. தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…..!!!!

தமிழகத்தில் நெடுஞ்சாலை பராமரிப்பிற்காக வாகன ஓட்டுநர்களிடம் இருந்து சுங்கச்சாவடி கட்டணம் வசூல் செய்து  வருகிறது. தமிழக நெடுஞ்சாலைகளில் மட்டுமே 50 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.வழக்கமாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி […]

Categories

Tech |