Categories
மாநில செய்திகள்

“நீட் தேர்வை பார்த்து பயமில்லை” தமிழகம் கல்வியில் தலைசிறந்து விளங்குகிறது…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

தமிழகம் கல்வியல் மிகச்சிறந்த மாநிலமாக விளங்குகிறது என்று முதல்வர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 22 துணை வேந்தர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் உயர் கல்வியை மேம்படுத்துவது, மாநிலக் கல்விக் கொள்கை, பாடத்திட்டங்களை மேம்படுத்துவது, புதிய கல்விக் கொள்கை மற்றும் உயர் கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த மாநாட்டின் போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள […]

Categories

Tech |