Categories
மாநில செய்திகள்

கொரோனா காலத்தில் 9 லட்சம் வழக்குகள்…. அவற்றின் நிலை என்ன….? காவல்துறையை கடுமையாக விமர்சித்த எம்.பி….!!!!

தேசிய குற்ற ஆவண மையம் ஒரு அறிக்கை தயார் செய்து வெளியிட்டுள்ளது. அதில் போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தமிழகத்தில் 20% வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த வருடம் இந்தியா முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் 53 லட்சத்து 61 ஆயிரத்து 707 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதில் தமிழகத்தில் 10 லட்சத்து 62 ஆயிரத்து 909 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே தமிழகம் தான் டாப்…. அதுவும் எதுல தெரியுமா?…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதத்திற்கான விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் பட்டியலில் அதிக புள்ளிகளை பெற்று தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த வருடத்தின் ஜூலை மாதத்திற்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அரிசி, கோதுமை, கம்பு, தானியங்கள், பால், வெங்காயம், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றின் விலை உயர்வு காரணமாக விவசாய மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்….! இந்த விஷயத்தில் தமிழகம் தான் டாப்…. வெளியான அறிக்கை….!!!!

சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக சென்னை, எழும்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து உணவுகளில் செயற்கை நிறம் சேர்ப்பது தவறு. உணவில் தரமில்லா அது மற்றும் கலப்பட பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக புகார் அளிக்க 9444042322 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே முதலிடம்…. எதிலும் தமிழகம் டாப்பு தான்…. வெளியான புள்ளிவிபரம்….!!!!

இந்தியாவிலேயே பெண் நீதிபதிகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் 13 பேர் பெண் நீதிபதிகளாக உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் தான் நாட்டில் தலைநகர் டெல்லி இருக்கின்றது. அங்கு 12 பேர் பணியாற்றுகின்றனர். அதனைப்போலவே தெலுங்கானாவில் 10 பேர் உள்ளனர். இதனையடுத்து உத்திரகாண்ட், பீகார், மேகாலயா, திரிபுரா மற்றும் மணிபூர் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் […]

Categories

Tech |