Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீவிரமாகும் போர்…. அரசின் முயற்சி…. மீட்கப்பட்ட மாணவர்கள்…!!

உக்ரைன் நாட்டில் தவித்து வரும் தமிழக மாணவர்களை அரசு பத்திரமாக மீட்டு உள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடுமையான போர் நிலவி வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்கு தவித்து வரும் தமிழர்கள் மற்றும் மாணவர்களை தமிழக அரசு மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக 24 மாணவர்களை இந்தியாவிற்கு மீட்டு வந்துள்ளது. இதனையடுத்து மீண்டும் 21 தமிழக மாணவர்கள் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களை […]

Categories

Tech |