Categories
தேசிய செய்திகள்

தமிழகம் வரும் மோடி, அமித்ஷா…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்திற்கு வருகிற 11,12ம் தேதிகளில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகின்றனர். திண்டுக்கல்லில் காந்தி கிராம் கிராமியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 11ஆம் தேதி வருகிறார். அதற்கு மறுநாள் 12ஆம் தேதி தனியார் நிறுவனத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அமித்ஷா வருகிறார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 2024 ஆம் வருடத்தில் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் […]

Categories
மாநில செய்திகள்

விஜயகுமார் மீண்டும் தமிழகம் வருகை… பின்னணி என்ன….???

டெல்லியில் உள்துறை ஆலோசகராக இருந்த விஜயகுமார் ஐபிஎஸ் தனது பணியை ராஜி னாமா செய்துவிட்டு தமிழ்நாடு திரும்பி உள்ளார். வீரப்பனை சுட்டுக்கொன்ற சிறப்பு படையின் தலைவராக இருந்தவர் விஜயகுமார். காஷ்மீர் ஆபரேஷனிலும், உள்துறை விவகாரங்களிலும் அமித் ஷா, ஐபியில் பணியாற்றிய ஆர்.என்.ரவி ஆகியோரிடம் நெருக்கமாக இருந்தார். தொடர்ந்து ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் நீடித்து வரும் நிலையில் விஜயகுமாரின் வருகை பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. இவர் திடீரென தமிழ்நாட்டிற்கு திரும்பி உள்ளது பல விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கையில் தவித்த 47 மீனவர்கள்…. விமானம் மூலம் தமிழகம் வருகை…. சொந்த ஊருக்கு அனுப்பிய அதிகாரிகள்….!!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு விடுதலை செய்த 47 மீனவர்களை பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் சுமார் 56 மீனவர்கள் 6 விசைப்படகுகளுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 56 பேரையும் கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து அவர்களை கடந்த மாதம் 25ஆம் தேதி விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த […]

Categories

Tech |