Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழக வேளாண் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் வேளாண்மை உழவர்-நலத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் வேளாண் பெருமக்களின் உயர்விற்காக பல்வேறு சீரிய முயற்சிகளை வேளாண்மை உளவுத்துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 79 லட்சம் வேளாண் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கான தனியாக வேளாண் நிலை அறிக்கை 2019 ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

இந்தி மொழி ஏன் கற்க கூடாது?…. கேள்வி எழுப்பிய மதுரை கோர்ட்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து இருந்தார். அதில், மத்திய அரசு நாடு முழுவதும் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தும்போது இந்தியில் பெயர் வைப்பதாக கூறி இருந்தார். தமிழக அரசின் அரசாணைகள், விளம்பரங்கள் மற்றும் செய்தி குறிப்பில் இந்தியில் உள்ள திட்டங்களை அப்படியே தமிழ் மொழியில் எழுத வேண்டும். அது மட்டுமில்லாமல் மக்கள் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தமிழகத்தில் ஏற்கனவே அமலில் […]

Categories
மாநில செய்திகள்

கனமழையால் சேதமடைந்த பயிர்கள்…. ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும்…. ஜி.கே.வாசன் கோரிக்கை….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழை பெய்தது. இதனால் விவசாயிகளின் பயிர் நிலங்கள் அதிக அளவில் நாசமாகியுள்ளது. இது குறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத்தை பாதுகாக்கவும் மற்றும் விவசாயிகளின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் நிவாரணம் வழங்க வேண்டும். இதையடுத்து விவசாயிகள் ஒவ்வொரு ஏக்கருக்கு ரூ.30,000 வரை செலவு செய்து லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மழையினால் மூழ்கி […]

Categories
மாநில செய்திகள்

தொடர் மழையால் நிரம்பிய ஸ்ரீபெரும்புதூர் ஏரி…. செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து அதிகரிப்பு….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீபெரும்புதூரில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 98 ஏரிகளும் கனமழையால் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 1,427 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஸ்ரீபெரும்புதூர் ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால் கலங்கள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி அளவு தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது. இதையடுத்து […]

Categories

Tech |